மதுரா விஜயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
==உள்ளடக்கம்==
மதுரா விஜயத்தில் ஒன்பது பகுதிகள் உள்ளன. முதல் பகுதிகளில் கங்க தேவி விஜயநகரப் பேரரசின் பின்புலம், [[முதலாவது புக்கா ராயன்|முதலாவது புக்கா ராயரின்]] ஆட்சி சிறப்புகள், அவரது மகன் [[குமார கம்பணன்|குமார கம்பண்ணரின்]] பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்து விவரிக்கிறார். நூலின் நடுப்பகுதிகள், கம்பண்ணர் தெற்கு நோக்கி படையெடுத்து [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தை]]க் கைப்பற்றுவதை விவரிக்கின்றன. [[சம்புவரையர்]]களை வென்று காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிய பின்னர் கம்பண்ணர் படையெடுப்பை சற்றே நிறுத்தி ஓய்வு கொள்கிறார். அப்போது மதுரை மீனாட்சியம்மன் ஒரு பெண் வடிவில் கம்பண்ணர் முன் தோன்றி தென் தமிழ் நாட்டை மதுரை சுல்தான்களின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுகிறார். அதற்கிணங்கி மீண்டும் தெற்கு நோக்கிப் படையெடுக்கிறார் கம்பண்ணர். நூலின் இறுதிப்பகுதிகளில் மதுரை மீதான படையெடுப்பு, கம்பண்ணர் அடைந்த வெற்றிகள், கடைசி சுல்தான் சிக்கந்தர் ஷாவினை அவர் தனித்துப் போரிட்டு வெல்லுதல், [[திருவரங்கம்]] கோவிலை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்துதல் போன்ற செய்திகள் சொல்லப்படுகின்றன.<ref name="jackson"/><ref name="bharat"/><ref name="MaduraVijayamPDF">{{cite book|last1=Devi|first1=Ganga|title=Madhura Vijaya (or Virakamparaya Charita): An Historical Kavya|date=1924|publisher=Sridhara Power Press|location=Trivandrum, British India|editor1-last=Sastri|editor1-first=G Harihara|editor2-last=Sastri|editor2-first=V Srinivasa|url=https://ia802308.us.archive.org/25/items/madhura_vijaya/madhura_vijaya.pdf|accessdate=21 June 2016}}</ref>
 
==வரலாற்று ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/மதுரா_விஜயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது