அதிரியான் வான் மானன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
இவர் வான் மானன் விண்மீனைக் கண்டுபிடித்தார்.
 
இவர் சுருள்வடிவ ஒண்முகில்களின் அக இயக்கங்களை வானளவையியல் முறையில் அளந்த்தற்காகப் பரவலாக அறியப்பட்டவர். இவர் ஒண்முகில்கள் நம் பால்வெளியில் உள்ள கள, உடுக்கணவெளி வளிமத் திரள்களாக்க் கருதியதால், எட்வின் அப்புளின் ஆந்திரமேடா, மற்ற புறச் சுருள் பால்வெளிகளின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இவரது அளவுகள் பிழைபட்டன என உணரப்பட்டது. இவர் கண்டறிந்த ஒண்முகிலின் இயக்கப்படி, செபீடு மாறிகளின் வேகமும் ஒளிவேகத்தைவிடக் கூடுதலாக இருந்தது. ஆனால் 1935 இல் எட்வின் அப்புள் அளந்த செபீடு விண்மீன்களின் வேகம் சரியென அறியப்பட்ட்தால், இவரது அளவீடுகள் பிழைபட்டதெனக்ள்ளபிழைபட்டதெனக்கொள்ள நேர்ந்தது.1924 இல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார்.<ref>{{cite web|url=http://www.dwc.knaw.nl/biografie/pmknaw/?pagetype=authorDetail&aId=PE00001708 |title=A. van Maanen (1884 - 1946) |publisher=Royal Netherlands Academy of Arts and Sciences |accessdate=17 July 2015}}</ref>
 
==பிழைபட்ட முடிவுகளுக்குப் பெயர்போனவர்==
"https://ta.wikipedia.org/wiki/அதிரியான்_வான்_மானன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது