"பாஷ்கொர்டொஸ்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பகுப்பு மாற்றம் using AWB
(*திருத்தம்*)
சி (→‎top: பகுப்பு மாற்றம் using AWB)
 
[[Image:Bashkir03.png|thumb|250px|right]]
'''பாஷ்கொர்டொஸ்தான்''' (''Republic of Bashkortostan'', [[ரஷ்ய மொழி]]: Респу́блика Башкортоста́н; [[பசுகிர மொழி]]: Башҡортостан Республикаһы) அல்லது '''பாஷ்கீரியா''' (''Bashkiria'', Башки́рия) என்பது [[ரஷ்யா|ரஷ்யக்கூட்டமைப்பின்]] ஒரு குடியரசாகும். இது [[வோல்கா ஆறு]] மற்றும் [[யூரல் மலைகள்]] ஆகியவற்றினிடையே அமைந்துள்ளது. இதன் தலைநகரம் [[ஊஃபா]]. இதன் எல்லைகளாக வடக்கே [[பேர்ம் பிரதேசம்|பேர்ம் கிராய்]], வடகிழக்கே [[ஸ்வெர்த்லோவ்ஸ்க் ஒப்லாஸ்து|ஸ்வெர்த்லோவ்ஸ்க் ஓப்லஸ்து]], தென்கிழக்கில் [[செல்யபின்ஸ்க் ஒப்லாஸ்து|செல்யாபின்ஸ்க் ஓப்லஸ்து]], தெற்கே [[ஒரன்பூர்க் ஒப்லாஸ்து|ஒரென்பூர்க் ஓப்லஸ்து]], மேற்கே [[தர்தாரிஸ்தான்]], வடமேற்கே [[உட்முர்டியா]] ஆகியன அமைந்துள்ளன.
 
 
----
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
 
[[பகுப்பு:ரஷ்யக்உருசியக் குடியரசுகள்]]
1,10,467

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2080388" இருந்து மீள்விக்கப்பட்டது