சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''சங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவு''' இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம்|...
 
No edit summary
வரிசை 1:
'''சங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 25 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[அராலி]], [[சங்கானை]], [[சுழிபுரம்]], [[மூளாய்]], [[பண்ணாகம்]], [[பனிப்புலம்]], [[பொன்னாலை]], [[சங்கரத்தை]], [[சித்தங்கேணி]], [[தொல்புரம்]], [[வட்டுக்கோட்டை]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவு குடாநாட்டில் வடமேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இதன் மேற்கு, தெற்கு எல்லைகளாக உள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமே நிலப்பகுதி எல்லைகளையுடைய இப்பிரிவு [[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]டன் மட்டுமே பொதுவான எல்லையைக் கொண்டுள்ளது. இதன் நிர்வாகத் தலைமை அலுவலகம் [[சங்கானை]]யில் அமைந்துள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சங்கானை_பிரதேச_செயலாளர்_பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது