தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு''' இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட...
 
No edit summary
வரிசை 1:
'''தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு''' அல்லது '''வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 45 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[அச்சுவேலி]], [[இளவாலை]], [[நகுலேஸ்வரம்]], [[காங்கேசந்துறை]], [[கொல்லங்கலட்டி]], [[விதாகபுரம்]], [[பன்னாலை]], [[அளவெட்டி]], [[துர்க்காபுரம்]], [[கணேஸ்வரம்]], [[மாவிட்டபுரம்]], [[தந்தை செல்வாபுரம்]], [[மல்லாகம்]], [[வீமன்காமம்]], [[தையிட்டி]], [[வறுத்தலைவிளான்]], [[கட்டுவன்]], [[மயிலிட்டி]], [[வயாவிளான்]], [[பலாலி]], [[குரும்பசிட்டி]], ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. [[இந்தியப் பெருங்கடல்]] இதன் வடக்கு எல்லையாக உள்ளது. மேற்கில் [[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், தெற்கில் [[உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், கிழக்கில் [[கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் தெல்லிப்பழையில் அமைந்துள்ளது.
 
 
இதன் பரப்பளவு 57 சதுர கிலோமீட்டர் ஆகும்.