"நெடுங்குழு (தனிம அட்டவணை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
பகுப்பு மாற்றம் using AWB
சி (Nan பயனரால் வேதியியல் தொடர், நெடுங்குழு (தனிம அட்டவணை) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
சி (பகுப்பு மாற்றம் using AWB)
 
==வேதியியல் தொடர்==
[[ஆவர்த்தன அட்டவணை|ஆவர்த்தன அட்டவணையில்]] வேதியியல் தொடர் [[வேதியியல் தனிமம்|வேதியியல் தனிமங்களின்]] என்பது ஒரு வரிசையைக் குறிக்கும். இவ்வரிசையிலுள்ள தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் தொடரின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்லும்போது படிமுறையான வேறுபாடுகளைக் காட்டுகின்றன. வேதியியல் தொடர், ஆவர்த்தன அட்டவணைக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
 
பல வேதியியல் தொடர்கள் [[ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம்|ஆவர்த்தன அட்டவணைக் கூட்டங்களை]] அச்சொட்டாக ஒத்துள்ளன. இது ஒரு தற்செயலான ஒற்றுமையல்ல. தனிமங்களை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கு ஏதுவான இயல்பியல் பண்புகள், ஆவர்த்தன அட்டவணையில் அவற்றை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கான அதே அணு ஒழுக்குப் புறவமைப்புக்களிலேயே தங்கியுள்ளது.
 
ஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்கள்:
* [[பிளாட்டினக் கூட்டம்]]
 
[[பகுப்பு:ஆவர்த்தனதனிம அட்டவணை]]
[[பகுப்பு:வேதியியல் தனிமக் கூட்டங்கள்]]
1,14,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2083040" இருந்து மீள்விக்கப்பட்டது