"நரேந்திர தபோல்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
பகுப்பு மாற்றம் using AWB
சி (Winnan Tirunallur பக்கம் நரேந்திர டபூக்கர்-ஐ நரேந்திர தபோல்கர்க்கு நகர்த்தினார்)
சி (பகுப்பு மாற்றம் using AWB)
 
== சமூக செயற்பாடுகள் ==
இவர் மருத்துவராக பத்தாண்டுகள் பணி செய்ந்தார். அதன் பின் 1980 களில் இவர் சமூக நீதி தொடர்பாக இயக்கங்களில் பங்கெடுத்தார்.
 
காலப் போக்கில், இவர் மூட நம்பிக்கைகள் எதிர்க்கும் பணிகளில் செயற்படத் தொடங்கினார். 1989 இல் இவர் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான மகாராட்டிர செயற்குழு என்ற அமைப்பை நிறுவி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். பல சாமிமார்களையும் தந்திரக் காரர்களை இவர் எதிர்த்தார். இவர் புனர்வாழ்வு அமைப்பான Parivartan அமைப்பு உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். இவர் மாராத்தி கிழமை இதழான Sadhana வின் ஆசிரியரும் ஆவார்.
 
== இறப்பு ==
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:இந்திய பகுத்தறிவாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் படுகொலைகள்]]
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
[[பகுப்பு:2013 இறப்புகள்]]
[[பகுப்பு:பத்மஸ்ரீபத்மசிறீ விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள்]]
1,12,887

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2085760" இருந்து மீள்விக்கப்பட்டது