இணை மெய்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (GR) File renamed: File:Parallel Postulate.svg.pngFile:Parallel Postulate.png #6 Non-controversial maintenance and bug fixes, including fixing double extensions.
வரிசை 11:
 
==இணை மெய்கோளின் மறுதலை==
[[Image:Parallel Postulate.svg.png|thumb|right|200px|இணை மெய்கோளின் மறுதலை: இரு கோடுகளை ஒரு [[குறுக்குவெட்டி (வடிவவியல்)|குறுக்குவெட்டி]] வெட்டும்போது உண்டாகும் ஒரு சோடி உட்கோணங்களின் கூட்டுத்தொகை 180° எனில் அக்கோடுகள் இரண்டும் [[இணை (வடிவவியல்)|இணை.]]]]
யூக்ளிடால் அவரது ஐந்தாவது மெய்கோளின் மறுதலையாக இணை மெய்கோளின் மறுதலை எதுவும் தரப்படவில்லை. இம்மறுதலைக்குச் சமானமான கூற்று ஒன்றின் நிறுவல் அவரது புத்தகம் எலிமெண்ட்சில் (புத்தகம் I-கூற்று 27) உள்ளது:
:''இரு கோடுகளை வெட்டும் மற்றொரு கோடு ஒன்றுக்கொன்று சமமான ஒன்றுவிட்ட கோணங்களை உண்டாக்குமானால் அவ்விரு கோடுகளும் இணை.''
"https://ta.wikipedia.org/wiki/இணை_மெய்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது