நிசாத நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி No need here, removed: * [http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section1.html முழு மஹாபாரதம்] using AWB
வரிசை 1:
 
 
[[Image:EpicIndia.jpg|right|thumb|250px|[[மகாபாரதம்|மகாபாரத]] [[இதிகாசம்|இதிகாச கால]] நாடுகள்]]
 
'''நிசாத நாடு''' அல்லது '''நிடத நாடு''' (Nishada kingdom) (''{{IAST|niśāda}}''), [[மகாபாரதம்|மகாபாரத]] காவியம் கூறும் பண்டைய [[பரத கண்டம்|பரத கண்ட]] நாடுகளில் ஒன்றாகும்.<ref name="IVK">{{cite book|last1=Gopal|first1=Ram|title=India of Vedic Kalpasūtras|date=1983|publisher=Motilal Banarsidass|isbn=9780895816351|page=116|edition=2|url=https://books.google.co.in/books?id=PjcpAAAAYAAJ&q=Nishada+Kingdom&dq=Nishada+Kingdom&hl=en&sa=X&ved=0ahUKEwionaHKorTLAhUPcI4KHbegC-gQ6AEIOTAF|accessdate=9 March 2016}}</ref> நிசாத இன மக்களின் பெயராலேயே, நிசாத நாடு அழைக்கப்படுகிறது. நிசாத இன மக்களில் புகழ் பெற்றவர்கள் [[வால்மீகி]], [[குகன்]], [[நளன்]] மற்றும் [[ஏகலைவன்]] ஆவார்.
 
நிசாத இன மக்கள் காடுகளிலும்; மலைகளிலும் விலங்குகளை வேட்டையாடியும், ஆறுகளில் மீன் பிடித்தும், படகோட்டியும் வாழ்க்கை நடத்துபவர்கள். <ref name="VV1">{{cite book|last1=Anand|last2=Sekhar|first2=Rukmini|title=Vyasa and Vighneshwara|date=2000|publisher=Katha|isbn=9788187649076|page=31|url=https://books.google.co.in/books?id=AV1hRu-gj1QC&pg=PA31&dq=Nishada+Kingdom+eklavya&hl=en&sa=X&ved=0ahUKEwia6JfNp7TLAhUCWY4KHQqfCk8Q6AEIHTAA#v=onepage&q=Nishada%20Kingdom%20eklavya&f=false|accessdate=9 March 2016}}</ref> இவர்கள் [[விந்திய மலைத்தொடர்]]களில் வாழ்பவர்கள் என்று மகாபாரதம் கூறுகிறது. (மகாபாரதம் 12: 58).
 
==நிசாத நாட்டின் அமைவிடம்==
வரி 11 ⟶ 9:
 
==இராமாயணக் குறிப்புகள்==
[[இராமாயணம்|இராமாயண]] காவியம் இயற்றிய [[வால்மீகி]] முனிவர் நிசாத இன வேடுவர் ஆவார். பதினான்கு ஆண்டுகள் காடுறை வாழ்வு மேற்கொள்வதற்காக [[இலக்குவன்|இலக்குவனுடன்]] சென்ற [[இராமன்|இராமரையும்]], [[சீதை|சீதையையும்]], [[கங்கை ஆறு|கங்கை ஆற்றை]] கடக்க படகோட்டி உதவிய [[குகன்]], நிசாத இன மன்னர் ஆவார்.<ref>Ramayana by Valmiki, [[Gita Press]] publication, Gorakhpur, India</ref>
 
== மகாபாரதக் குறிப்புகள்==
வரி 24 ⟶ 22:
[[துரோணர்|துரோணரை]] மனதளவில் [[குரு|குருவாகக்]] கொண்டு, அவரது உருவச்சிலை அமைத்து வழிபட்டு, வில் வித்தையை முழுவதுமாக கற்றவர் [[ஏகலைவன்]]. கை கட்டை விரலை [[குரு தட்சணை|குரு தட்சணையாக]] கேட்ட துரோணருக்கு, ஏகலைவன் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தவர். (மகாபாரதம், [[ஆதி பருவம்]], அத்தியாயம் )
 
நிசாதர்களின் புகழ்பெற்ற மன்னர் ஏகலைவன், [[துவாரகை]] நகரை முற்றுக்கையிட்ட போது, [[கிருட்டிணன்|கிருட்டிணால்]] போரில் கொல்லப்பட்டார்.<ref name="man1">{{cite book|last1=Manish Kumar|title=Eklavya|publisher=Prabhat Prakashan|isbn=9789351861447|url=https://books.google.co.in/books?id=eHBwBgAAQBAJ&pg=PT1&dq=krishna+killed+eklavya&hl=en&sa=X&ved=0ahUKEwj3_Zm0sbTLAhUTC44KHbCpA-IQ6AEIGzAA#v=onepage&q=krishna%20killed%20eklavya&f=false}}</ref>
 
=== நளன் - தமயந்தி வரலாறு ===
வரி 42 ⟶ 40:
 
==உசாத்துணை==
* [http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section1.html முழு மஹாபாரதம்]
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நிசாத_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது