பஞ்சாபி பத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 7:
[[பஞ்சாப் பகுதி]]யில் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான பத்திகள் அமைக்கப்படும் விதம்:
தரையில் ஒரு துளை தோண்டப்பட்டு அத்துளையின் மறுபக்கத்தில் அடுப்பிலிருந்து புகை வெளியேறுவதற்கான உருளை வடிவ திறப்பு அமைக்கப்படுகிறது.<ref>[http://gallery.punjabijanta.com/v/punjabi-culture/sabyachaar-jhalkia/8+-+Punjabi+Sabheyachar+_Captions_+-+Daneya+di+Bhathi.jpg.html Punjabi bhathi]</ref> துளையின் பக்கங்கள் களிமண்ணால் பூசப்பட்டு, தரைக்கு மேல் வட்டவடிவில் சுவர் அமைக்கப்படுகிறது. பத்தியின் ஒரு பக்கத்தில் விறகு, மூங்கில் இலைகள் அல்லது புற்கள் கொண்டு தீமூட்டுவதற்கான திறப்பு ஏற்படுத்தப்படுகிறது.<ref name="autogenerated1">Alop ho riha Punjabi virsa byHarkesh Singh Kehal Pub Lokgeet Parkashan ISBN 81-7142-869-X</ref> பத்தியின் மேற்புறம் திறந்திருந்திருக்கும். அவ்வாறு திறந்திருக்கும் பகுதியானது உலோகப் பாத்திரங்களால்
==மேற்கோள்கள்==
|