அவந்தி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
பரத கண்டத்தின் தெற்கில் உள்ள விதர்ப்ப நாட்டையும், வடக்கின் மகதம், கிழக்கின் [[துவாரகை நாடு|துவாரகை]] போன்ற நாடுகளை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அவந்தி நாடு வழியாகச் சென்றதால், அவந்தி மத்திய இந்தியாவின் பெரும் கல்வி மையமாகவும்; வணிக மையமாகவும் திகழ்ந்தது. <ref>(மகாபாரதம் [[வன பருவம்]], அத்தியாயம் 3) (3: 61)</ref>
 
===இராச்சூயஇராசசூய வேள்வியில் அவந்தி அரசன்===
[[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரஸ்தத்தில்]] [[தருமன்]] நடத்திய [[இராசசூய வேள்வி]]யில், பரத கண்டத்தின் பல நாட்டு மன்னர்களுடன் அவந்தி நாட்டு மன்னரும் வருகை வந்து, தருமனுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
 
=== குருச்சேத்திரப் போரில் ===
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] அவந்தி நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியின் மன்னர்களும்; சகோதரர்களுமான ''விந்தன்'' மற்றும் ''அனுவிந்தன்'' ஆகியோர், ஆளுக்கு ஒரு [[அக்குரோணி]] படைகளுடன், [[கௌரவர்]] அணி சார்பாக, [[பாண்டவர்]] அணிக்கு எதிராக போரிட்டனர். (மகாபாரதம், [[பீஷ்ம பருவம்]], அத்தியாயம் 19) (5:19)
"https://ta.wikipedia.org/wiki/அவந்தி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது