தோற்றவமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Coquina variation3.jpg|thumb|right|250px|இரு தடுக்கிதழ் கொண்ட ''Donax variabilis'' எனப்படும் [[மெல்லுடலி]]களின் ஓட்டில் வெவ்வேறு நிறம், அமைப்பு கொண்ட பல தோற்றவமைப்புக்களைக் காணலாம்]]
'''தோற்றவமைப்பு''' (Phenotype) என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தில்]] இலகுவாக அவதானிக்கப்படக் கூடிய சிறப்பியல்புகள் ஆகும். இந்த சிறப்பியல்புகள் [[உருவவியல்]], விருத்தி, [[உயிர்வேதியியல்]] அல்லது [[உடலியங்கியல்]] இயல்புகள், நடத்தை என்பவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்த தோற்றவமைப்பானது, ஒரு உயிரினத்தின் [[மரபணு]] வெளிப்படுத்தும் தன்மையாலும், [[சூழலியல்]] காரணிகளின் தாக்கத்தாலும், அவ்விரண்டுக்கும் இடையிலான இடைத்தாக்கத்தினாலும் முடிவு செய்யப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/தோற்றவமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது