செட் (மாதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''செட்''' மாதம், சீக்கியர்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''செட்''' மாதம், சீக்கியர்களின் [[நானக்சாகி நாட்காட்டி]]யின்படி முதலாவது மாதம். இம்மாதம் [[கிரகரிய நாட்காட்டி]]யின் மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரையான 31 நாட்களை உள்ளடக்குகிறது. இம்மாதத்தின் முதல் நாள் சீக்கியர்களின் புத்தாண்டு ஆகும். மேலும் இந்த மாதத்திலேயே [[குரு கோவிந்த் சிங்]]கின் இரண்டாவது மகன் சாகிப்சாடா ஜுஜர் சிங் பிறந்தார்.
 
[[பகுப்பு: மாதங்கள்]]
[[பகுப்பு: சீக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/செட்_(மாதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது