செட் (மாதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''செட்''' மாதம், சீக்கியர்களின் [[நானக்சாகி நாட்காட்டி]]யின்படி முதலாவது மாதம். இம்மாதம் [[கிரகரிய நாட்காட்டி]]யின் மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரையான 31 நாட்களை உள்ளடக்குகிறது. இது தமிழ் நாட்காட்டியின் பங்குனி மாதத்துடன் ஏறத்தாழப் பொருந்துகிறது. இம்மாதத்தின் முதல் நாள் சீக்கியர்களின் புத்தாண்டு ஆகும். மேலும் இந்த மாதத்திலேயே [[குரு கோவிந்த் சிங்]]கின் இரண்டாவது மகன் சாகிப்சாடா ஜுஜர் சிங் பிறந்தார்.
 
==செட் மாதச் சிறப்பு நாட்கள்==
இம்மாதத்தின் முதல் நாள் சீக்கியர்களின் புத்தாண்டு ஆகும். மேலும் இந்த மாதத்திலேயே [[குரு கோவிந்த் சிங்]]கின் இரண்டாவது மகன் சாகிப்சாடா ஜுஜர் சிங் பிறந்தார்.
1 சேட் (14 மார்ச்) - நானக்சாகி புத்தாண்டு.
1 சேட் (14 மார்ச்) - குரு ஹர் ராய் குருப்பட்டம் பெற்ற தினம்.
6 சேட் (19 மார்ச்) - குரு ஹர் கோவிந்தர் இறையுடன் கலந்த தினம்.
27 சேட் (9 ஏப்ரல்) - சாகிப்சாடா ஜுஜர் சிங்கின் பிறந்தநாள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செட்_(மாதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது