யட்சினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
# மகேந்திரி: மகாசக்தி பொருந்திய இவள், வானில் பறக்கும் சக்தி அளிக்கிறாள்
# சங்கினி : சங்கு போன்றவளான இவள், அனைத்து ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறாள்.
# சந்திரி : நிலாவைநிலாவைப் போன்றவள்
# மசானா :மயான பூமியில் வாழும் இவள், செல்வத்தை வழங்குபவள், தடைகளை தகர்ப்பவள், கடைக்கண் பார்வையால் மனிதர்கள் நடமாட இயலாதபடி செயலிக்க வைப்பவள்.
# வத்யாட்சினி : மந்திர குளிகை அளிப்பவள்
வரிசை 33:
# விகலா : விருப்பமான பழங்களை வழங்குபவள்
# லட்சிமி : இரகசிய இரசவாதம் மற்றும் தெய்வீக செல்வங்களை வழங்குபவள்.
# மாலினி : மலர்களை விரும்பும் இவள் எவ்வித ஆயுதங்களின் செயற்பாட்டை தடுத்து நிறுத்துபவள்.
# சதபத்திரிகா : நூறு விதமான மலர்களை அணிந்தவள்.
# சுலோச்சனா : காதல் பார்வை கொண்ட இவள், காற்றில் வேகமாக பறக்கும் ஆற்றலைத் தருபவள்.
# சோபா : முழு மகிழ்வும், அழகும் வழங்குபவள்
# கபாலினி : மண்டையோட்டுடன் கூடிய இவள், தூக்கத்தில் வானில் எங்கும் செல்லும் ஆற்றலைத் தருபவள்.
# வரயாட்சினி : வரங்களை தருபவள்
# நடி : இவள் மறைந்திருக்கும் புதையல், இரசவாத குளிகை மற்றும் மந்திர
# காமேஸ்வரி :
"https://ta.wikipedia.org/wiki/யட்சினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது