டெஃப்லான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''டெஃப்லான்''' (Teflon) என்பது டுபாண்ட் (DuPont) நிறுவனம் தயாரிக்கும் வேதியியற் ...
 
No edit summary
வரிசை 2:
 
 
1938 இல் முதன்முதலாக டுபொண்ட்டின் [[ஆய்வுகூடம்]] ஒன்றில் தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடக்ககாலத்தில் இது பெரும்பாலும் தொழில் துறைத் தேவைகளுக்கே பயன்பட்டு வந்தது. அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இப்பொருள் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] வளர்ச்சியுடன் பலவகையான அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. [[சமையல்]] பாத்திரங்களில் ஒட்டாத பூச்சுக்களாகப் பயன்படுவதுடன், [[கறை]] படியாத துணிகள் தயாரிப்பு, மூக்குக்கண்ணாடி[[மூக்குக் கண்ணாடி]] வில்லைகள் தயாரிப்பு, [[உராய்வு நீக்கிகளின்நீக்கி]]களின் தயாரிப்பு, கட்டிடத்தொழில்[[கட்டிடத் தொழில்]] போன்றவற்றிலும் இதன் பயன்பாடு உள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/டெஃப்லான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது