குழந்தைகளின் நாடாளுமன்றம், தமிழ்நாடு-புதுச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி குழந்தைகளின் நாடாளுமன்றத்தின் தற்போதைய தலைமை அமைச்சராக (Prime Minister) செயல்படுபவர் பள்ளி மாணவி [[சுவர்ணலட்சுமி]] ஆவார். இவர் '''ஒன்பது எனது''' (Nine is Mine) என்ற தலைப்பில்<ref>[https://www.youtube.com/watch?v=XVL44Yeb8EU NINE IS MINE Children's Manifesto Goal 4 Right to Quality and complete learning]</ref> (Nine is Mine) [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை|பொதுச் சபையின்]] 70வது அமர்வில், 21 செப்டம்பர் 2015 அன்று உரையாற்றினார்.<ref>[https://www.youtube.com/watch?v=ZCWND7uKtjI swarna UN talk]</ref>
 
==விருதுகள்==
குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடும் சிறந்த அமைப்பிற்கான [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்|ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின்]] ''சான் மரினோ அலெக்சாண்டர் போதினி விருதை'' (San Marino Alexander Bodini Award) 2009இல் இவ்வமைப்பு பெற்றுள்ளது.
 
==மேற்கோள்கள்==