பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 150:
 
நீங்கள் எதிர்பார்க்கும் பதில் எதுவென்று எனக்குப் புரியவில்லை. எனினும் நான் என்ன கூறுகின்றேன் என்பது இங்கு மிகத் தௌிவாகவே இருக்கின்றது. எவராலும் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். பயங்கரவாதத்தின் பக்கம் இருந்து நோக்காமல் நடுநிலையாக (அதாவது சரியான பக்கத்தில்) உத்தியோகபூர்வ தகவல்களுடன் ஒப்பிட்டு நோக்கினால் யார் பயங்கரவாதி என்பது தௌிவாக இருக்கின்றது. ஆகவே ஒரே விடயத்தை என்னாலும் மீண்டும் மீண்டும் கூறுவது இயலாது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் போராளிகள் என்று கூற முற்பட்டால் அதற்கான ஆதாரங்களை முன் வைத்து நிரூபிக்கலாம்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 17:00, 10 ஆகத்து 2016 (UTC)
 
இந்தக் கட்டுரையில், //இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம்,போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது// என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற தலைப்பிலான கட்டுரையில், //இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்// என்று உள்ளது.
இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பு, பயங்கரவாத அமைப்பாகவும், பிரபாகரன் பயங்கரவாதி என்றும் கூறப்பட்ட பின்னர் எவ்வாறு அது போராட்ட அமைப்பாகவும், பிரபாகரன் உள்ளிட்ட புலி உறுப்பினர்கள் போராளிகளாகவும் மாறினார்கள். அவர்கள் போராளிகளாக இருந்தால் ஏன் ஐநா சபை உள்ளிட்ட மேற்கூறப்பட்ட நாடுகள் அவரை போராளி என்ற சொல் கொண்டு அழைக்கவில்லை? ஆகவே இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்டுரைகளும் விரைந்து திருத்தியமைக்கப்பட வேண்டும்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 09:25, 11 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழீழ விடுதலைப் புலிகள்" page.