ஓமோ இரெக்டசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{Speciesbox
| taxon = Homo erectus
| name = ''ஓமோ இரக்டசு''
| image = Homme de Tautavel 01-08.jpg
| image_width = 200px
| image_caption = பிரான்சின் தவுத்தாவெல்லில் காண்டெடுக்கப்பட்ட மாதிரியொன்றின் மீட்டுருவாக்கம்
| binomial = †''ஓமோ இரக்டசு''
| binomial_authority = ([[இயூசீன் துபோயிசு|துபோயிசு]], 1892)
| fossil_range = {{Fossil range|1.9|0.07}}<small>[[முந்திய பிளீசுட்டோசீன்]] – [[பிந்திய பிளீசுட்டோசீன்]]</small>
| synonyms =
*† ''[[ஜாவா மனிதன்|ஆந்திரோபொபிதேக்கசு இரக்டசு]]''
*† ''[[ஜாவா மனிதன்|பித்தேகாந்திரோப்பசு இரக்டசு]]''
*† ''[[சினந்திரோப்பசு பெக்கினென்சிசு]]''
*† ''[[சாவந்திரோப்பசு சொலோவென்சிசு]]''
*† ''[[மெகாந்திரோப்பசு பலியோசாவானிக்கசு]]''
*† ''[[தெலெந்திரோப்பசு கப்பென்சிசு]]''
*† ''[[ஓமோ சியோர்சிக்கசு]]''
*† ''[[ஓமோ எர்காசுட்டர்]]''?
}}
'''ஓமோ இரக்டசு''' (Homo erectus) என்பது, ஒமினிட் குடும்பத்தைச் சேர்ந்த அழிந்துவிட்ட ஒர் இனம். பிளீசுட்டோசீன் நிலவியல் காலத்தின் பெரும் பகுதியூடாக இவ்வினம் வாழ்ந்திருந்தது. இதன் மிக முந்திய புதைபடிவச் சான்றுகள் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. மிகப் பிந்திய சான்றுகள் 70,000 ஆண்டுகளுக்கு முந்தியவை. [[ஆப்பிரிக்கா]]வில் தோன்றியதாகக் கருதப்படும் ''ஓமோ இரக்டசு'', [[ஜார்ஜியா]], [[இந்தியா]], [[இலங்கை]], [[சீனா]], [[இந்தோனீசியா]] ஆகியவை உள்ளடங்கலாக யூரேசியப் பகுதி முழுவதும் பரந்து குடியேறின.<ref name="Hazarika">{{cite news|last=Hazarika|first=Manji|title=''Homo erectus/ergaster'' and Out of Africa: Recent Developments in Paleoanthropology and Prehistoric Archaeology|date=16–30 June 2007|url=http://www.himalayanlanguages.org/files/hazarika/Manjil%20Hazarika%20EAA.pdf}}</ref><ref name="Chauhan">Chauhan, Parth R. (2003) [http://www.assemblage.group.shef.ac.uk/issue7/chauhan.html#distribution "Distribution of Acheulian sites in the Siwalik region"] in ''An Overview of the Siwalik Acheulian & Reconsidering Its Chronological Relationship with the Soanian – A Theoretical Perspective''. assemblage.group.shef.ac.uk</ref>
இதன் வகைப்பாடு, மூதாதைகள், சந்ததிகள் என்பன குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக ''[[ஓமோ
தொல்மானிடவியலாளர்களில் இன்னொரு பிரிவினர் இன்னொரு கருத்தை முன்வைக்கின்றனர். இது முன்னர் குறிப்பிட்ட முதலாவது நிலைப்பாட்டுக்கு மாற்றீடாக உள்ளது. இதன்படி, ''ஓமோ
[[டிமானிசி]] மண்டையோடுகள் ஆவணப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2013ல் புதிய விவாதம் ஒன்று தொடங்கியது. டிமானிசி மண்டையோடுகளில் காணப்படும் பெரிய உருவவியல் வேறுபாடுகளைக் கருத்தில் எடுக்கும்போது, முன்னர் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்ட மனித மூதாதைகளை, எடுத்துக்காட்டாக ''ஓமோ இகாசுட்டர்'', ''ஓமோ ருடோல்பென்சிசு'', ''ஓமோ அபிலிசு'' போன்றவற்றை, ''ஓமோ இரக்டசு'' இனமாக வகைப்படுத்த வேண்டும் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.<ref name=dmanisiskull5>{{cite journal |title=A Complete Skull from Dmanisi, Georgia, and the Evolutionary Biology of Early Homo |author=David Lordkipanidze, Marcia S. Ponce de Leòn, Ann Margvelashvili, Yoel Rak, G. Philip Rightmire, Abesalom Vekua, Christoph P. E. Zollikofer |journal=Science |date=18 October 2013 |volume= 342 |issue= 6156 |pages= 326–331 |doi= 10.1126/science.1238484 }}</ref><ref name=National_Geographic>{{cite news |last=Switek |first=Brian |date=17 October 2013 |title= Beautiful Skull Spurs Debate on Human History |url=http://news.nationalgeographic.com/news/2013/10/131017-skull-human-origins-dmanisi-georgia-erectus/ |newspaper= National Geographic |accessdate=22 September 2014 }}</ref>▼
▲[[டிமானிசி]] மண்டையோடுகள் ஆவணப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2013ல் புதிய விவாதம் ஒன்று தொடங்கியது. டிமானிசி மண்டையோடுகளில் காணப்படும் பெரிய உருவவியல் வேறுபாடுகளைக் கருத்தில் எடுக்கும்போது, முன்னர் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்ட மனித மூதாதைகளை, எடுத்துக்காட்டாக ''ஓமோ
==மேற்கோள்கள்==
|