அண்மைக் கிழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அண்மைக் கிழக்கு''' என்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
"நசனல் ஜியோகிரபிக் சொசைட்டி"யின் படி, அண்மைக் கிழக்கு, மையக் கிழக்கு ஆகிய இரு சொற்களும் ஒன்றையே குறிக்கின்றன. அத்துடன், இது அரேபியத் தீபகற்பம், சைப்பிரசு, எகிப்து, ஈராக், ஈரான், இசுரேல், சோர்தான், லெபனான், பாலத்தீனப் பகுதிகள், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்குவதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு வேளாண்மை அமைப்பு ஏறத்தாழ மேற்கூறியது போன்ற வரைவிலக்கணத்தையே தந்தாலும், ஆப்கானிசுத்தானை இதற்குள் சேர்த்துக்கொண்டு, மேற்காப்பிரிக்கப் பகுதிகளையும், பாலத்தீனப் பகுதிகளையும் சேர்க்கவில்லை.
 
[[பகுப்பு:ஆசியாவின் பகுதிகள்]]
[[பகுப்பு:மையக் கிழக்கு]]
"https://ta.wikipedia.org/wiki/அண்மைக்_கிழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது