அண்மைக் கிழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அண்மைக் கிழக்கு''' என்பது, பருமட்டாக [[மேற்காசியா]]வை உள்ளடக்கிய புவியியற் பகுதியைக் குறிக்கும் ஒரு சொல். அறிஞர் மட்டத்தில் இதற்குப் பல்வேறு வரைவிலக்கணங்கள் கூறப்பட்டாலும், [[ஓட்டோமான் பேரரசு|ஓட்டோமான் பேரரசின்]] மிகக் கூடிய அளவை உள்ளடக்கிய பகுதியைக் குறிக்கவே தொடக்கத்தில் இது பயன்பட்டது. இது இப்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. இதற்குப் பதிலாக இப்போது [[மையக் கிழக்கு]] அல்லது மத்திய கிழக்கு என்னும் சொல் பயன்படுகிறது.
 
"நசனல் ஜியோகிரபிக் சொசைட்டி"யின் படி, அண்மைக் கிழக்கு, மையக் கிழக்கு ஆகிய இரு சொற்களும் ஒன்றையே குறிக்கின்றன. அத்துடன், இது [[அரேபியத் தீபகற்பம்]], [[சைப்பிரசு]], [[எகிப்து]], [[ஈராக்]], [[ஈரான்]], [[இசுரேல்]], [[ஜோர்தான்]], [[லெபனான்]], [[பாலத்தீனப் ஆட்சிப்பகுதிகள்]], [[சிரியா]], [[துருக்கி]] ஆகிய நாடுகளை உள்ளடக்குவதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. [[ஐக்கிய நாடுகளின் [[உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]] ஏறத்தாழ மேற்கூறியது போன்ற வரைவிலக்கணத்தையே தந்தாலும், ஆப்கானிசுத்தானை இதற்குள் சேர்த்துக்கொண்டு, மேற்காப்பிரிக்கப் பகுதிகளையும், பாலத்தீன ஆட்சிப்பகுதிகளையும் சேர்க்கவில்லை.
 
[[பகுப்பு:ஆசியாவின் பகுதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அண்மைக்_கிழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது