ஆகத்து 29: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
* [[1996]] - [[நோர்வே]]யில் பயணிகள் விமானம் ஒன்று [[ஸ்பிட்ஸ்பேர்ஜன்]] என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1997]] - [[அல்ஜீரியா]]வில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் [[இஸ்லாம்|இஸ்லாமிய]]த் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[2005]] - [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் [[லூசியானா]] முதல் [[புளோரிடா]] வரையான கரையோரப் பகுதிகளை [[சூறாவளி கத்ரீனா]] தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $115 [[பில்லியன்]] சேதம் ஏற்பட்டது.
 
== பிறப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_29" இலிருந்து மீள்விக்கப்பட்டது