புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+{{COTWnow}}
வரிசை 1:
{{COTWnow}}
{{about|பெரும்பாலான [[புது தில்லி மாநகராட்சி மன்றம்|புது தில்லி மாநகராட்சி மன்ற]] ஆட்சிப்பகுதிகளை அடக்கிய புது தில்லி மாநகராட்சி|இது அடங்கியுள்ள இந்தியத் தேசிய தலைநகர் வலயத்திற்கு|தில்லி}}
{{Infobox Indian Jurisdiction|
{{Infobox settlement
நகரத்தின் பெயர் = புதுதில்லி|
| native_name= नई दिल्ली<br>ਨਵੀਂ ਦਿੱਲੀ<br>{{nq|نئی دہلی}}
வகை = தலைநகரம் |
| native_name_lang=hi
latd = 28.7|
| settlement_type= {{nowrap|[[இந்திய மாநகராட்சிகள்|தலைநகரம்]]}}
longd = 77.2|
| image_skyline= NewDelhiMontage.png
மாநிலம்=புதுதில்லி|
| image_alt=
மாவட்டம்=[[புதுதில்லி]]|
| image_caption=வலச்சுழியாக மேலிருந்து இடமாக: [[தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி,|தலைமைச் செயலக கட்டிடம்]], [[கன்னாட்டு பிளேசு, புது தில்லி|கன்னாட்டு பிளேசு]], [[சந்தர் மந்தர், புதுதில்லி|சந்தர் மந்தர்]], [[ராஷ்டிரபதி பவன்]], [[இந்தியாவின் வாயில்]]
தலைவர் பதவிப்பெயர்=நகரத் தந்தை|
| nickname=
தலைவர் பெயர்=ஆஷா ராம் வர்மா|
| map_alt=
உயரம்=216|
| map_caption= தில்லி மாநிலத்தில் அமைவிடம்
பரப்பளவு=42.7|
| pushpin_map=India Delhi
கணக்கெடுப்பு வருடம்=2006|
| pushpin_label_position=right
மக்கள் தொகை= 3,21,883 |
| pushpin_map_alt=
மக்களடர்த்தி=7538|
| pushpin_map_caption=
அஞ்சல் குறியீட்டு எண்=110 XXX|
| latd=28
தொலைபேசி குறியீட்டு எண்= 91 (0)11|
| latm=36
வாகன பதிவு எண் வீச்சு=DL-0?|
| lats=50
| latNS=N
| longd=77
| longm=12
| longs=32
| longEW=E
| coordinates_display=inline,title
| subdivision_type=நாடு
| subdivision_name={{flag|India}}
| subdivision_type1=[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்/ஆட்பகுதி]]
| subdivision_name1=[[தில்லி]]
| established_title=நிறுவப்பட்டது
| established_date=1911
| established_title1=துவங்கப்பட்டது
| established_date1=1931
| named_for=
| government_type=
| governing_body=
| leader_title1=
| leader_name1=
| unit_pref=Metric
| area_footnotes=<ref>{{cite web|url=http://geography.about.com/od/indiamaps/a/new-delhi-geography.htm|title=Geography of New Delhi|author=Amanda Briney|work=About.com Education}}</ref>
| area_total_km2=42.7
| area_rank=
| elevation_footnotes=
| elevation_m=216
| population_total= 249,998<!--DO NOT CHANGE IT WITH DATA ABOUT WHOLE DELHI METROPOLIS-->
| population_as_of=2011
| population_footnotes =<ref name=2011city>{{cite web|title=Cities having population 1 lakh and above|url=http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf|work=censusindia|publisher=The Registrar General & Census Commissioner, India|accessdate=18 September 2011}}</ref>
| population_density_km2=5855
| population_metro=21,753,486
| population_metro_footnotes=
| population_rank=
| population_demonym= தில்லியர்
| population_note=
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்
| timezone1=[[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே]]
| utc_offset1=+5:30
| postal_code_type= [[அஞ்சல் குறியீட்டு எண்=110 XXX|பின்குறி(கள்)]]
| postal_code=110xxx
| area_code=[[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|+91-11]]
| registration_plate=DL-1x-x-xxxx to DL-14x-x-xxxx
| blank1_name_sec1 = நகராட்சி அமைப்பு
| blank1_info_sec1 = [[புது தில்லி மாநகராட்சி மன்றம்]]
| website={{URL|www.ndmc.gov.in}}
| footnotes=
| leader_title2=
| leader_name2=
| demographics1_info1 = [[இந்தி]], [[ஆங்கிலம்]]
 
| demographics1_title2 = இரண்டாம் அலுவல் மொழி
| demographics1_info2 = [[உருது]], [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]<ref>[http://www.delhi.gov.in/wps/wcm/connect/DoIT_Art/art+culture+and+language/home/circular/delhi+official+language+act Official Language Act 2000]. www.delhi.gov.in. Retrieved 15 July 2015.</ref>
}}
[[படிமம்:Delhi in India.png|thumb|right|புது தில்லியின் இருப்பிடம்]]
[[படிமம்:GateIndia.jpg|thumb|right|புது தில்லியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் முதலாம் உலகப்போரில், உயிர்த்தியாகம் செய்தோருக்கான நினைவிடம்]]
'''புது தில்லி''' ({{lang-hi|नई दिल्ली}}, {{lang-ur|نئی دہلی}}) [[இந்தியா|இந்தியாவின்]] தலைநகரமாகும். இது [[தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)|தேசிய தலைநகர் வலயத்தில்-NCT]] உள்ள ஒரு மாவட்டமும், பெருநகரமும் ஆகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது [[ஹரியானா|அரியானாவிலுள்ள]] [[ஃபரிதாபாத்]], [[குர்கான்]] மற்றும் [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேசத்திலுள்ள]] [[நோய்டா]], [[காசியாபாத்]] ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.
 
இம்மாநகருக்கான அடிக்கல் நாட்டு விழா, 1911 திசம்பர் 15 இல் நடைபெற்றது<ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/11/08/one-of-historys-best-kept-secrets/|title=New Delhi: One of History’s Best-Kept Secrets|work=The Wall Street Journal|date=13 January 2012|first=Tripti|last=Lahiri}}</ref>. இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது மேற்பார்வையில் கட்டுமானப்பணி நடந்தேறியது. புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புதுதில்லி என 1927ல் பெயர் சூட்டப்பட்டு<ref>{{cite news|title=Capital story: Managing a New Delhi|url=http://www.hindustantimes.com/Capital-story-Managing-a-New-Delhi/Article1-740284.aspx|work=Hindustan Times|date=1 September 2011 }}</ref> 1931 பெப்ரவரி 13 அன்று <ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/12/08/independence-through-a-womans-lens/|title=New Delhi becomes the capital of Independent India|work=The Wall Street Journal|accessdate=11 December 2011|first=Margherita|last=Stancati|date=8 December 2011}}</ref> பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. 2011 திசம்பர் 12 இல் புதுதில்லியின் நூற்றாண்டு விழா நடந்தேறியது<ref name="New Delhi Heritage history">{{cite web|url=http://www.aajkikhabar.com/en/news/688330/688330.html|title=New Delhi: Journey of its rich heritage (1911–2011)|publisher=Aaaj Ki Khabar|accessdate=16 January 2012}}</ref>. புது தில்லியிலுள்ள [[உமாயூனின் சமாதி|உமாயூனின் சமாதியும்]], [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையும்]], குதுப்பின் வளாகமும் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களத்தின்]] கீழ் நிர்வகிக்கப்படுகிறது<ref>{{cite web|url=http://whc.unesco.org/en/statesparties/in|title=Lists: Republic of India|publisher=[[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]]}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/புது_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது