நா. முத்துக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கை: *திருத்தம்*
வரிசை 30:
[[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[கன்னிகாபுரம்|கன்னிகாபுரத்தைச்]] சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர்.<ref>{{cite news | url=http://www.thehindu.com/arts/cinema/lifes-a-lyric/article4389301.ece | title=Life's a lyric | date=February 7, 2013 | agency=The Hindu | accessdate=February 08, 2013 | author=MALATHI RANGARAJAN | location=Chennai}}</ref> சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் [[பாலுமகேந்திரா]]விடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் <ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2016/08/14115728/Lyricist-Na-Muthukumar-passes-away.vpf | title=பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் சென்னையில் காலமானார் | publisher=தினத்தந்தி | date=14 ஆகத்து 2016 | accessdate=16 ஆகத்து 2016}}</ref>, 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார்.
 
இவர் 2006 ஆண்டு ஆணி மாதம் 14 ஆம் திகதி, வடபழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நாகராஜன்ஆதவன் என்ற மகனும் ஜோகலக்சுமியோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/நா._முத்துக்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது