இசைவழி உளவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
==வரலாறு ==
19 ஆம் நூற்றாண்டிற்கு முன் ஒலி மற்றும் அதன் இசை வடிவம் குறித்துப் பயில்வது சுருதி மற்றும் குரலோசை குறித்த கணக்கு வடிவிலான உருப்படிவம் ( Mathematical modelling )குறித்தே இருந்தது.<ref name = Oxford1>{{cite encyclopedia |title = Psychology of Music, History, Antiquity to the 19th century |encyclopedia = Grove Music Online, Oxford Music Online |last = Deutsch |first = Diana |publisher=Oxford University Press |url=http://www.oxfordmusiconline.com/subscriber/article/grove/music/42574pg1 |accessdate=9 April 2014}}</ref> கிருத்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்க அறிஞர் பித்தாகோரசு இது பற்றி ஆய்வு செய்திருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அனெக்சாகொரசு ( Anaxagoras ), போயிதிசு (Boethius), போன்ற கோட்பாட்டு அறிஞர்கள் (Theorists) ஒலியும் அதன் இசை வடிவமும் முழுவதுமாக உடல் சார்ந்த நிலைப் பாட்டிலேயே அணுக முடியும் என்ற கருத்தைக் கூறி வந்தனர். அர்ச்டொசெனசு (Aristoxenus )என்னும் அறிஞர் இதற்க்குஇதற்கு மாற்றாக , தற்லகாலதற்கால இசை உளவியலுக்கு ஒரு முன்னோடியாக இசை, புலன் காணல் (perception) மூலமாகவும் , இதன் காரணமாக எழும் நினைவுகள் மூலமாகவும் அறியலாம் என்னும் கோட்பாட்டை வகுத்தார். இருந்தாலும் இடைக்காலம் மற்றும் மறுமலர்ச்சிக் காலங்களில் இசை உளவியல் பிதாகோரசு வகுத்த வழியின்படி [[வானவியல்]], வடிவியல் (Geometry), கணக்கு (Arithmetic) மற்றும் இசை என்னும் நான்கு வகைக்கண்ணோட்டங்களின் மூலமே அறியப்பட்டு வந்தது.<ref name = Oxford1 />
 
== தற்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/இசைவழி_உளவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது