குத்துக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி வழிபாடு *விரிவாக்கம்*
வரிசை 7:
 
பிரிட்டனியில் உள்ள [[கர்னாக் கற்கள்]] (Carnac stones) எனப்படும் குத்துக்கல் தொகுதி மிகவும் பிரபலமானது. இங்கே 3000 க்கு மேற்பட்ட குத்துக்கற்கள் மூன்று பிரிவுகளாக ஒழுங்கு படுத்தப்பட்டுப் பல [[கிலோமீட்டர்]] தூரத்துக்கு வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன.
 
==குத்துகல் வழிபாடு==
குத்துக்கலை தமிழகத்தில் முன்னோர்களாக நினைத்து வணங்கி வழிபட்டு வந்துள்ளனர். சேலம் நகரின் அம்மாப்பேட்டை எனுமிடத்தில் குத்துக்கல்லை கூச்சிக்கல் முனியப்பன் என்ற பெயரில் வழிபடுகின்றனர். நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் எனும் ஊரில் உள்ள குத்துகல்லை குத்துக்கல் மாடசுவாமி என்று வழிபடுகின்றனர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/குத்துக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது