உள்மனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MPVK (பேச்சு | பங்களிப்புகள்) "<!--{{New page}} begin-->{{#ifeq:{{NAMESPACE}}|{{subst:NAMESPACE}}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''''உள்மனம்''''' ('''Unconscious mind''') என்பது மனிதனின் மனதில் தானாகவே நடைபெறும் செயல் ஆகும். இது தற்சோதனைக்கு (Introspection ) உட்படுத்த முடியாத ஒன்றகும்.<ref name="Westen1999">{{cite journal |last1=Westen |first1=Drew |year=1999 |title=The Scientific Status of Unconscious Processes: Is Freud Really Dead? |journal=Journal of the American Psychoanalytic Association |volume=47 |issue=4 |pages=1061–1106 |doi=10.1177/000306519904700404 |url=http://apa.sagepub.com/content/47/4/1061 |accessdate=June 1, 2012}}</ref>
மனிதனின் சிந்தனை, நினைவு, ஆர்வம், செயலூக்கம் (Mptivation ) ஆகிய மனதின் செயல்களுக்கு இதுவே காரணமாக அமைகிறது. உள்மனம் மனதின் முழு உணர்வு நிலைக்கு அடுத்த கீழ் நிலையில் இருந்தாலும் மனிதனின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
|