எனக்குத் தமிழில் எழுத மிகவும் ஆர்வம் உண்டு. விக்கிப்பீடியாவில் பங்கேற்க மிகவும் ஆர்வமாகவும் உள்ளேன். குறிப்பாக தமிழில் கட்டுரைகள் எழுதி விக்கியில் பங்கேற்க எராளமான வாய்ப்பு உள்ளதை அறிந்தேன். சிறிது சிறிதாக எனது பங்களிப்பை மேம்படுத்தி தரத்தையும் உயர்த்த முயற்சி செய்வேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MPVK&oldid=2109867" இருந்து மீள்விக்கப்பட்டது