பொரி வல்லூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 22:
}}
 
'''பொரி வல்லூறு''' (''peregrine falcon'', ''Falco peregrinus'') என்பது ஒரு ''பல்கொய்ன்டே'' [[குடும்பம் (உயிரியல்)|குடும்ப]] [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவை]] ஆகும். இது ஒரு பெரிதான, [[காகம்|காகத்தின்]] அளவு [[வல்லூறு]] ஆகும். இது நீல-பழுப்பு நிறத்தை பின்னும், கீழ்ப்பகுதியில் வெள்ளையும், கருப்புத் தலையும் கொண்டு காணபப்டும்காணப்படும். இது ஒரு சராசரி பறவை உண்ணும் ஒன்றாகவும், [[பால் ஈருருமை]] உடையதாகவும், ஆண்களைவிட பெண்கள் பெரியனவாகவும் கருதப்படுகின்றன.<ref name=White94 /><ref name=Snow1998 /> பொரி வல்லூறு அதன் வேகத்திற்கானப் புகழ் பெறுகிறது. இதன் வேகம் வேட்டையாட கீழே குதிக்கும்போது {{convert|322|km/h|mph|abbr=on|sigfig=2}} வரைக்கு மேல் செல்வதால்<ref name=USFWS /> இது விலங்குக் குடும்பத்தில் வேகமானதாக உள்ளது.<ref name=BBC /><ref name=Smithsonian /> தேசிய புவியியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்படி, இதனுடைய அதி உச்ச வேகமான {{convert|389|km/h|mph|abbr=on}} பதிவு செய்யப்பட்டுள்ளது.<ref name=Harpole2005 /><ref name=TerminalVelocity />
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொரி_வல்லூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது