தெக்ரி கர்வால் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் டெக்ரி கர்வால் மாவட்டம-ஐ டெக்ரி கர்வால் மாவட்டம்க்கு நகர்த...
No edit summary
வரிசை 58:
}}
 
'''டெக்ரி கார்வால் மாவட்டம்''' (Tehri Garhwal District), [[இந்தியா]]வின் [[உத்தராகண்டம்]] மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் கார்வால் மண்டலத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் ''புது டெக்ரி'' நகரத்தில் உள்ளது. பரப்பளவில் இம்மாவட்டம் உத்தாகண்டஉத்தரகாண்ட மாநிலத்தின் பெரிய மாவட்டமாகும்.
 
==மாவட்ட எல்லைகள்==
வரிசை 64:
 
==பொருளாதாரம்==
இம்மாவட்டம் வேளாண் பொருளாதாரத்தையே நம்பியுள்ளது. கோதுமை, பார்லி, பருப்பு, கடுகு, நிலக்கடலை, அரிசி, எள், உளுந்தம் பருப்பு, சோயா மொச்சை, கேழ்வரகு மற்றும் ராகி இம்மாவட்டத்தின் முக்கியப் பயிர்களாகும். மேலும் பழத்தோட்டங்கள் உள்ளதுஉள்ளன.<ref>{{cite web|url=http://agricoop.nic.in/Agriculture%20Contingency%20Plan/Uttarakhand/UKD6-Tehri%20Garhwal-10.07.14.pdf| title=Agriculture Contingency Plan for District : Tehri Garhwal | website =agricoop.nic.in/| accessdate = 4 Feb 2016}}</ref>
 
==அரசியல்==
இம்மாவட்டம் கான்சாலி (தலித்), தியோபிரயாகை, நரேந்தரநகர், பிரதாபநகர், டெக்ரி மற்றும் தனொல்தி என ஆறு சட்டமன்றசட்டமன்றத் தொகுதிகளைதொகுதிகளைக் கொண்டுள்ளது.
 
==மாவட்ட நிர்வாகம்==
"https://ta.wikipedia.org/wiki/தெக்ரி_கர்வால்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது