எஸ். பி. சண்முகநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''எஸ். பி. சண்முகநாதன்''' என்பவர் ஒரு தமிழக [[அரசியல்வாதி]] மற்றும் அமைச்சராவார்முன்னாள்அ மைச்சராவார். இவர் [[தூத்துக்குடி மாவட்டம்]] பண்டாராவிளையைச் சேர்ந்தவர் இவர் [[ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)|ஸ்ரீவைகுண்டம்]] தொகுதியில் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 1996-ம் ஆண்டு ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பணிபுரிந்து இருக்கிறார். 2016 ஆண்டு இதேதொகுதியில் வெற்றிபெற்று பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2016/05/22061236/Memoir-of-new-ministers.vpf | title=புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு | publisher=தினத்தந்தி | date=2016 மே 29 | accessdate=29 மே 2016}}</ref> தமிழக அமைச்சரவையில் 2016 ஆகத்து 30 அன்று நடந்த மாற்றத்தில் சண்முகநாதன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/article9048879.ece | title=தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன் - இன்று மாலை பதவியேற்பு விழா | publisher=தி இந்து | work=செய்தி | date=2016 ஆகத்து 30 | accessdate=31 ஆகத்து 2016}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._சண்முகநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது