சோ ஓயு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:மலைகள் using HotCat
 
வரிசை 27:
ஹெர்பர்ட் டிச்சி (Herbert Tichy), யோசெப் யோஃலெர் (Joseph Jöchler) மற்றும் [[ஷெர்ப்பா]] பசாங் தவா லாமா (Pasang Dawa Lama) ஆகியவர்கள் தென்மேற்கு முகமாக ஏறி வெற்றி கண்டார்கள். இவர்கள் [[ஆஸ்ட்டிரியா]] நாட்டின் அணியினர் ஆவர். சோ ஓயு மலைதான் 8000 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள மலைகளில் ஐந்தாவதாக ஏறி வெற்றி கொண்ட மலை. இதற்கு முன்னர் மற்றவர்கள் [[அன்னபூர்னா மலை]]யை [[ஜூன்]] [[1950]]லும், [[எவரெஸ்ட்]] மலையை [[மே]] [[1953]]லும், [[நங்கா பர்பத் மலை]]யை [[ஜூலை]] 1953லும், [[கே-2 கொடுமுடி|கே-2 மலை]]யை [[ஜூலை]] 1954லிலும் ஏறி வெற்றி கொண்டனர்.
 
[[பகுப்பு:மலைகள்]]
[[பகுப்பு:எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்]]
[[பகுப்பு:இமயமலைத் தொடர்]]
"https://ta.wikipedia.org/wiki/சோ_ஓயு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது