பவநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
[[இந்து]] மற்றும் [[சமணர்]]களுக்கு புனிதமான பவநாத் கிராமத்தில், ஆண்டு தோறும், [[மகா சிவராத்திரி]] மற்றும் [[கிர்நார் மலை|கிர்நார்]] [[கிரிவலம்]] விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.<ref name="Bhavnath Festival, Mahashivratri">[http://www.mapsofindia.com/gujarat/fairs-and-festivals/bhavnath-festival.html] Bhavnath Festival, Mahashivratri</ref>
 
மாசி மாதம் மகா சிவராத்திரி ஒட்டி ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவின் போது [[இராஜஸ்தான்|இராஜஸ்தானின்]] [[மேவார்]], குஜராத்தின் [[கட்ச் மாவட்டம்|கட்ச்]], [[உத்திரப் பிரதேசம்|உத்திரப் பிரதேசத்தின்]] [[அயோத்தி]] மற்றும் [[மதுரா]] பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் நாகா சாதுக்களும இங்கு குவிந்து விடுவர்.
<ref>[http://www.festivalsofindia.in/bhavnath_fair/index.aspx Bhavnath fair]</ref>
<ref>[http://www.discoveredindia.com/gujarat/fairs-and-festival-in-gujarat/fairs/bhavnath-fair.htm Bhavnath Fair]</ref>
 
கிரிவலம் நிகழ்வின் போது [[தத்தாத்ரேயர்]] ஐந்து நாட்கள் பவநாத் கிராமத்தில் தங்கியிருப்பர் என இந்துக்கள் கருதுகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பவநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது