இலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 21:
'''இலிங்கம்''', '''லிங்கம்''' (''lingam''), அல்லது '''சிவலிங்கம்''' என்பது [[சைவ சமயம்|சைவ சமயத்தின்]] முழுமுதற் கடவுளான [[சிவன்|சிவனைக்]] குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான ''அருவம், உருவம், அருவுருவம்'' என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகக்]] காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.
 
==சொல்லிலக்கணம்==
==லிங்க பாகங்கள்==
லிங்கம் என்பது ஒரு [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதச்]] சொல்லாகும். லிங்க வடிவம், [[ஆண்குறி]]யைக் குறிப்பதாகவும், ''வளம்'' என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் சமஸ்கிருதத்தில் இதற்குப் பல பொருள்கள் உள்ளதாகத் தெரிகிறது. வாமன் சிவ்ராம் ஆப்தேயின் சமஸ்கிருத [[அகராதி]] 7 பொருள்களை இச் சொல்லுக்குக் கொடுத்துள்ளது. இவற்றுள், [[லிங்கம்]] பல வகைப்படும். முகலிங்கம், சகஸ்ர லிங்கம், தாராலிங்கம், சுயம்பு லிங்கம் மேலகடம்பூர் என்ற ஊரில் அமிர்ததுளீ விழ்ந்து சுயம்பு லிங்கமானது
 
* இறைவனின் வடிவம்
* நோய்க்கான அறிகுறி
* ஒரு புள்ளி அல்லது மறு
* சான்று அல்லது சான்றுக்கான வழிமுறை
* விளைவு அல்லது முதற் காரணத்தில் இருந்து உருவாகும் ஒன்று.
* பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு.
* [[ஆண்குறி]]
 
என்பனவும் அடங்கும்.
 
==பெயர்க் காரணம்==
லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்<ref>பன்னிரு ஜோதிர் லிங்க வரலாறு புத்தகம், பக்கம் 24</ref>.
 
==வழிபாட்டின் தோற்றம்==
இலிங்க வழிபாட்டின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் தரப்படுகிறன. இறந்தோர்களை புதைக்கும் போது, அவர்களின் நினைவாக நடுகல் வைத்து வணங்கும் வழக்கும் உள்ளது. அவ்வழக்கம் இலிங்க வழிபாட்டின் தோற்றமாக இருக்கலாம் என்றும், பெண்குறியை வழிபாடுவதைப் போல ஆண்குறியை வழிபடும் வழக்கம் இலிங்க வழிபாட்டின் தோற்றமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
 
===தொன்மம்===
சைவ சமயத்தில் இலிங்கத்தின் தோற்றத்தாக கூறப்படும் கதையானது. ஒரு முறை பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது அங்கு சிவபெருமான் தோன்றி, தன்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றீர்களோ, அவர்களே பெரியவர் என்று கூறினார். அதற்கு இருவரும் சம்மதித்தனர். சிவபெருமான் நீண்ட தீயாக மாறினார். அவருடைய முடியைக் காண பிரம்மா அன்னப் பறவை வடிவம் எடுத்து மேலே பறந்து சென்றார். திருமால் அடியைக் காண வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிக் கொண்டு சென்றார். இருவராலும் அடியையும், முடியையும் காணது தோற்றனர். இந்த சிவபெருமானின் வடிவத்தினை லிங்கோற்பவம் என்று கூறுகின்றனர்.
 
=== முன்னோர்களின் நினைவாக நடுகல் ===
பழம்பெருமை வாய்ந்த [[தமிழகம்|தமிழகத்தின்]] பல பகுதிகளில் [[சைவம்|சைவர்]]களின் [[நடுகல்]] கற்கள் காணப்படுகின்றன. {{ஆதாரம் தேவை}} சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள் {{ஆதாரம் தேவை}}
 
=== ஆண்குறி ===
சில இடங்களில் லிங்கம் ஆண்குறியின் வடிவிலேயே காணப்படுகிறது. கூடலின் போது பெண் ஆண் குறிகளின் நிலையையே ஆவுடை லிங்கம் என்று வழங்கப்படுகிறது. சில இடங்களில் லிங்கம் அன்றி, ஆவுடையார் மட்டுமே லிங்கமாக கருதப்படுகிறது. [[பெண்குறி வழிபாடு]] போன்று இந்து சமயத்தில் [[ஆண்குறி வழிபாடு]] இருந்துள்ளமையும், அதுவே லிங்க வழிபாடாகவும் மாறியதாக கொள்ளப்படுகிறது.
 
==இலிங்க அமைப்பு==
[[படிமம்:இலிங்க பாகம் 1.jpg|thumb|250px|இலிங்கத்தின் தண்டுப்பகுதியில் ருத்ர,விஷ்ணு,பிரம்ம பாகங்கள்]]
[[படிமம்:இலிங்க பாகம் 2.jpg|thumb|250px|இலிஙகத்தின் பாகமான சக்தி பாகம்]]
வரி 39 ⟶ 68:
* பிரம்ம பாகம்
* சக்தி பாகம்
 
== முன்னோர்களின் நினைவாக நடுகல் ==
பழம்பெருமை வாய்ந்த [[தமிழகம்|தமிழகத்தின்]] பல பகுதிகளில் [[சைவம்|சைவர்]]களின் [[நடுகல்]] கற்கள் காணப்படுகின்றன. {{ஆதாரம் தேவை}} சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள் {{ஆதாரம் தேவை}}
 
==பெயர்க் காரணம்==
லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்<ref>பன்னிரு ஜோதிர் லிங்க வரலாறு புத்தகம், பக்கம் 24</ref>.
 
== ஆண்குறி ==
சில இடங்களில் லிங்கம் ஆண்குறியின் வடிவிலேயே காணப்படுகிறது. கூடலின் போது பெண் ஆண் குறிகளின் நிலையையே ஆவுடை லிங்கம் என்று வழங்கப்படுகிறது. சில இடங்களில் லிங்கம் அன்றி, ஆவுடையார் மட்டுமே லிங்கமாக கருதப்படுகிறது.
 
== சொற்பொருள் ==
[[சான் பிரான்சிஸ்கோ]]விலுள்ள ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.
லிங்கம் என்பது ஒரு [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதச்]] சொல்லாகும். லிங்க வடிவம், [[ஆண்குறி]]யைக் குறிப்பதாகவும், ''வளம்'' என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் சமஸ்கிருதத்தில் இதற்குப் பல பொருள்கள் உள்ளதாகத் தெரிகிறது. வாமன் சிவ்ராம் ஆப்தேயின் சமஸ்கிருத [[அகராதி]] 7 பொருள்களை இச் சொல்லுக்குக் கொடுத்துள்ளது. இவற்றுள், [[லிங்கம்]] பல வகைப்படும். முகலிங்கம், சகஸ்ர லிங்கம், தாராலிங்கம், சுயம்பு லிங்கம் மேலகடம்பூர் என்ற ஊரில் அமிர்ததுளீ விழ்ந்து சுயம்பு லிங்கமானது
 
* இறைவனின் வடிவம்
* நோய்க்கான அறிகுறி
* ஒரு புள்ளி அல்லது மறு
* சான்று அல்லது சான்றுக்கான வழிமுறை
* விளைவு அல்லது முதற் காரணத்தில் இருந்து உருவாகும் ஒன்று.
* பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு.
* [[ஆண்குறி]]
 
என்பனவும் அடங்கும்.
 
==இலிங்க வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/இலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது