"தொல்காப்பியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
* தொல்காப்பியர் [[பதஞ்சலி]] முனிவர் காலத்திலும் (கி. மு. 200) முற்பட்டவர் என [[கே. எஸ். சீனிவாசப்பிள்ளை]] தனது நூலான [[தமிழ் வரலாறு (நூல்)|தமிழ் வரலாறு]] நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
* தொல்காப்பியர் எழுதிய '[[தொல்காப்பியம்]]' [[வியாசர்|வியாச]] முனிவர் [[வேதம்|வேதத்தைப்]] பகுத்ததற்கு முன் எழுந்தது' என [[உ. வே. சாமிநாதையர்|டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்]] [[சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்]] என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
* தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என ''Tamil Studies'' என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். [[சீனிவாச ஜயங்கார்ஐயங்கார்]] தனது கருத்தை விளக்குகின்றார்.
* [[வேதகாலம்|வேதகாலமாகிய]] கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என [[மறைமலை அடிகளார்]] குறிப்பிடுகின்றார்.
* "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஜந்நூறு ஆண்டுகளுக்குப்பிற்பட்டவராதல் இயலாது" என [[வித்வான் க. வெள்ளைவாரணன்]] தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற [[நூல்|நூலின்]] 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
32,042

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2120793" இருந்து மீள்விக்கப்பட்டது