எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
}}
 
'''எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்''' (''LG Electronics'', [[கொரிய மொழி]]: LG전자) [[தென் கொரியா]]வில் உள்ள [[சியோல்]] நகரைத் தலைமையிடமாகதலைமையிடமாகக் கொண்ட உலகளாவியபன்னாட்டு மின்னணு நிறுவனம். இது உலகம் முழுவதிலும் 119 துணை நிறுவனங்களையும் 82,000 தொழிலாளர்களையும் கொண்ட எல்ஜி குழுமத்தின் ஒரு பகுதி. 2011ம் ஆண்டு தொலைக்காட்சிதொலைக்காட்சிப் பெட்டிகள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இந்நிறுவனம் இருந்தது.<ref>{{cite web| url= http://www.bloomberg.com/news/2011-02-16/lg-aims-to-boost-television-market-share-with-3-d-web-connected-models.html | title=LG Aims to Boost Television Market Share With 3-D, Web-Connected Models | date=2011-02-16|accessdate=2013-07-11|publisher=Bloomberg}}</ref> இந்நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
 
எல்ஜி எலெக்ட்ரோனிக்ஸ் தற்போது நான்கு வணிக அலகுகளைக் கொண்டு இயங்குகிறது. இவை வீட்டுப் பொழுதுபோக்கு (Home Entertainment), நகர் தொலைத்தொடர்பு (Mobile Communications), வீட்டுக் கருவிகளும் வளித் தீர்வுகளும் (Home Appliances & Air Solutions), தானுந்துக் கூறுகள் (Vehicle Components) என்பவை ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எல்ஜி_எலெக்ட்ரானிக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது