அருகதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Sariputta Thera.jpg|thumb|200px|[[சாரிபுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 4:
[[File:Moggallana Thera.jpg|thumb|200px|[[மௌத்கல்யாயனர்]], அருகதர் நிலையை அடைந்த [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] நேரடிச் சீடர்]]
 
[[தேரவாதம்|தேரவாத]] [[பௌத்தம்|பௌத்தப்]] பிரிவு, '''அருகதர்''' (Arhat or Arahant) என்பதற்கு '''ஆன்மீக ஞான ஒளி''' (நிர்வானம்நிர்வாணம்) அடைவதற்கு ''மிகவும் தகுதியானவர்'' (one who is worthy)<ref name="EB">[http://www.britannica.com/EBchecked/topic/34073/arhat Encyclopedia Britannica, ''Arhat (Buddhism)'']</ref> அல்லது ''மிகச் சரியான மனிதர்'' என்று [[தேரவாதம்|தேரவாத]] என்று[[பௌத்தம்|பௌத்தப்]]பிரிவு, குறிப்பிடுகிறது.<ref name="EB" />{{sfn|Warder|2000|p=67}} [[புத்தத்தன்மை]] அடையாத, ஆனால் [[போதிசத்துவர்|போதிசத்துவ நிலையை]] அடைந்த பௌத்த [[பிக்குகள்|பிக்குவைபிக்கு]] அருகதர் என்று அழைக்கப்படுகிறார்.{{sfn|Warder|2000|p=67}}<ref name="EB" /> {{sfn|Rhie|Thurman|1991|p=102}}
 
பௌத்த சமயத்தில் [[புத்தத்தன்மை]] அடைதற்கான ஆன்மீக முன்னேற்றத்தின் படி நிலைகளில்படிநிலைகளில் உள்ளவர்களுக்கு [[போதிசத்துவர்]], '''அருகதர்''' போன்ற பட்டப் பெயர்கள் வழங்கப்படுகிறதுவழங்கப்படுகின்றன.<ref>[https://www.britannica.com/topic/arhat Arhat]</ref><ref>[http://buddhism.about.com/od/abuddhistglossary/g/arhatdef.htm Arhat or Arahant]</ref>
 
[[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] நேரடிச் சீடர்களான [[சாரிபுத்திரர்]] மற்றும் [[மௌத்கல்யாயனர்]] ஆகியோர் அருகதர் நிலையை அடைந்தவர்கள். [[மகாயானம்|மகாயான]] பௌத்தம், அருகதர் நிலையை அடைந்தவர்களில் 18 பேரைக் குறிப்பிடுகிறது. கி மு 150இல் வாழ்ந்த [[மகாயானம்|மகாயானத்தின்]] ''சரஸ்வதிவாத'' பௌத்தப் பிரிவுபௌத்தப்பிரிவின் [[பிக்குகள்|பிக்குவான]] [[நாகசேனர்|நாகசேனரும்]] அருகதர் நிலையை அடைந்தவர்களில் ஒருவர் ஆவார்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/அருகதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது