"யோகேஸ்வரி பற்குணராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

185 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''யோகேஸ்வரி பற்குணராசா''' முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர். [[ஈழ மக்கள் சனநாயகக் கட்சி]]யைச் சேர்ந்த இவர், 2009ம் ஆண்டு இடம்பெற்ற [[யாழ்ப்பாண மாநகர சபை|மாநகர சபைக்கான]] தேர்தலில் ஈழ மக்கள் சனநாயகக் கூட்டணியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்றதனால் மாநகர முதல்வரானார். 2009 செப்டெம்பர் முதலாம் தேதி.<ref>[http://jaffna.mc.gov.lk/ta/past_mayors.php யாழ் மாநகர சபை இணையத்தளம் - முன்னைய முதல்வர்கள்]</ref> சபையின் 23வது முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட அவர் 2014 ஆகத்து மாதம் சபை கலைக்கப்படும் வரை பதவியில் இருந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2124446" இருந்து மீள்விக்கப்பட்டது