கார்பனோராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 64:
}}
}}
'''கார்பன் மோனாக்சைடு''' அல்லது '''கார்பன் ஓராக்சைடு''' (இலங்கை வழக்கு: '''காபனோரொட்சைட்டு''', ஆங்கிலம்: Carbon monoxide, CO) என்பது [[காற்று|காற்றை]] விட இலேசானதும், [[நிறம்]], [[மணம்]], [[சுவை]] ஏதுமில்லாததும் ஆன ஒரு [[வளிமம்]] ஆகும். இது கொடிய நச்சுத்தன்மை காரணமாக மனிதர்களையும் விலங்குகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. இதில் ஒரு [[கரிமம்|கரிம]] அணுவும் [[ஆக்சிசன்]] அணுவும் இருக்கும். அவ்விரண்டின் இடையே முப்பிணைப்பு அமைந்திருக்கும். கரிமம் கொண்ட பொருட்களை எரிக்கும் போது போதுமான அளவு ஆக்சிசன் இருந்தால் [[கார்பன்-டை-ஆக்ஸைடு|கார்பன் டை ஆக்சைடு]] உருவாகும். அவ்வாறுஒரு போதுமான[[கார்பன்]] அணுவுடன் ஓர் [[ஆக்சிசன்]] இல்லாவிட்டால்அணு [[முப்பிணைப்பு|முப்பிணைப்பால்]] இணைந்து கார்பன் மோனாக்சைடு உருவாகும்<ref>{{cite web |title=Molecular orbitals in Carbon Monoxide CO |publisher=[[University of Liverpool]] |url=http://www.chemtube3d.com/orbitalsCO.htm |accessdate=May 10, 2016}}</ref>. கார்பன் மோனாக்சைடு ஆக்சிசனோடு சேர்ந்தால் ஒரு நீல நிறப் பிழம்போடு எரிந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும். இங்கு கார்பன் ஒக்சிசனோடு மும்மைப் பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பங்கீட்டுப் பிணைப்புகளும், ஒரு ஈதற் பங்கீட்டுப் பிணைப்பும் உள்ளன.
 
==உருவாகும் சந்தர்ப்பங்கள்==
வரிசை 82:
ஆரம்பத்தில் களைப்பு, தலை வலி, தலைச் சுற்றல், வாந்தித் தன்மை போன்ற உணர்வுகள் ஏற்படும். கர்ப்பமாக உள்ள தாய்மாரின் முதிர் மூலவுருவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சு வாயுவாகும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{ஆக்சிசன் சேர்மங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/கார்பனோராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது