தோக்கியோ கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
}}
 
'''தோக்கியோ கோபுரம்''' அல்லது '''டோக்கியோ கோபுரம்''' ({{nihongo|''Tokyo Tower''|東京タワー|Tōkyō tawā}} என்பது சப்பானின் மினடோ மாவட்டத்தில் அமைந்துள்ள தொடர்பாடல், அவதானிப்புக் கோபுரமாகும். {{convert|332.9|m|ft|0}} உயரமுள்ள இது சப்பானில் இரண்டாவது உயரமான கட்டமைப்பாகும். [[பாரிசு]] நகரத்திலுள்ள [[ஈபெல் கோபுரம்]] போன்ற பின்னல் அமைப்புக் கோபுர கட்டமைப்புக்கட்டமைப்புப் கொண்டபாணியில் இது,இக்கோபுரம் கட்டப்பட்டுள்ளது. வான் பாதுகாப்பு முறைக்கமைவாக வெள்ளை, செம்மஞ்சல்செம்மஞ்சள் நிறங்களுடன் காணப்படுகிறது.
 
1958 இல் கட்டிமுடிக்கப்பட்ட இக்கோபுரத்தின் பிரதான வருவாய் மூலமாக உல்லாசப்பயணத்துறையும் அலைக்கம்ப குத்ததையும் உள்ளன. இது திறக்கப்பட்டதிலிருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வருகை செய்துள்ளனர். அக்கோபுரத்தின் கீழாக நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ளது. அதில் நூதனசாலை, கடைகள், உணவு விடுதிகள் என்பன அமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர் இரு அவதானிப்பு மேல் தளங்களுக்குச் செல்ல முடியும். {{convert|150|m|ft}} உயரத்தில் பிரதான இரண்டு மாடி வானிலை ஆய்வு கூடங்கள் உள்ளன. சிறியளவில் சிறப்பு வானிலை ஆய்வு கூடம் {{convert|249.6|m|ft}} உயரத்தில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தோக்கியோ_கோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது