பிராமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
குறிப்பாக, சரியான முறையில் சடங்குகளைச் செய்வதற்கான விளக்கங்களுக்காகவும், வேதச் சடங்குகளின் குறியீட்டுப் பொருள் விளக்கத்துக்காகவும் பிராமணங்கள் சிறப்புப் பெறுகின்றன.<ref name=ebri>[http://www.britannica.com/EBchecked/topic/77126/Brahmana Brahmana] Encyclopædia Britannica (2013)</ref> வெவ்வேறு வேதங்களில் காணப்படும் பிராமணங்களில் அமைப்புக்களில் ஒத்த தன்மை இல்லை. சில பிராமணங்களின் பகுதிகளாக ஆரண்யகங்கள் அல்லது உபநிடதங்கள் காணப்படுகின்றன.<ref name=winter3>Moriz Winternitz (2010), A History of Indian Literature, Volume 1, Motilal Banarsidass, ISBN 978-8120802643, pages 178-180</ref>
 
ஒவ்வொரு வேதச் சிந்தனைப் பிரிவும் தமக்கெனப் பிராமணங்களைக் கொண்டுள்ளன. பண்டைக்கால இந்தியாவில் ஏராளமான பிராமணங்கள் இருந்தன. இவற்றுட் பல இன்று அழிந்துபோய்விட்டன.<ref name=winter>Moriz Winternitz (2010), A History of Indian Literature, Volume 1, Motilal Banarsidass, ISBN 978-8120802643, pages 175-176</ref> தற்காலத்தில் 19 பிராமணங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன.
 
[[இருக்கு வேதம்|ரிக் வேதத்தில்]] இரண்டு பிராமணங்களும், [[யசூர் வேதம்]] மற்றும் [[அதர்வண வேதம்]] ஆகியவற்றில் எட்டு பிராமணங்களும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பிராமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது