அமைதிக்கான நோபல் பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
| website = [http://nobelprize.org Nobelprize.org]
}}
'''அமைதிக்கான நோபெல்நோபல் பரிசு''' [[சுவீடன்|சுவீடனின்]] [[வேதியியல்]] ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான [[ஆல்பிரட் நோபல்|ஆல்ஃபிரட் நோபெல்]] (Alfred Nobel)அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து [[நோபல் பரிசு|நோபெல் பரிசு]]களில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ" அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்<ref>{{cite web | url = http://nobelprize.org/alfred_nobel/will/short_testamente.html | accessdate = 2008-03-31 | title = உயிலின் சிலபகுதிகள் - Excerpt from the Will of Alfred Nobel | publisher = [[Nobel Foundation]]}}</ref>.
 
ஆல்ஃபிரட் நோபெலின் உயிலின்படி இப்பரிசை [[நார்வே]]யின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபெலின் நினைவு நாளான [[டிசம்பர் 10]] அன்று நார்வே தலைநகர் [[ஓஸ்லோ]]வில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் [[ஸ்டாக்ஹோம்|ஸ்டாக்ஹோமில்]] வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது. நோபெல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபெல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்,ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அமைதிக்கான_நோபல்_பரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது