ஒலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறுங்கட்டுரை தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 2:
ஒரு [[மொழி]]யின் அடித்தளம் '''ஒலியன்''' ஆகும். மனிதர்கள் பேசும் மொழியில் ஒலியன் என்பது, கோட்பாட்டு அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு ஒலியைக் குறிக்கும் ஒன்றாகும். சொற்களும், [[உருபன்]]களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதற்குக் காரணமாயிருப்பன ஒலியன்களே ஆகும். ஒரு சொல்லிலுள்ள ஒரு ஒலியனை இன்னொரு ஒலியனாக மாற்றினால் அச்சொல்லின் பொருள் மாறிவிடும் அல்லது, அது பொருளற்ற ஒன்றாகிவிடும்.
 
== மேலும் பார்க்க ==
* [[பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி]]
* [[ஒலியனியல்]]
* [[தொனி (மொழியியல்)|தொனி]]
 
[[பகுப்பு:ஒலிப்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது