நைஜர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
|calling_code = 227
}}
'''நைஜர்''' அல்லது நைசர் ({{IPA-fr|niʒɛʁ}}, சில வேளைகளில் {{IPAc-en|n|iː|ˈ|ʒ|ɛər}} அல்லது {{IPAc-en|audio=En-us-Niger.ogg|ˈ|n|aɪ|dʒ|ər}} என்றும் அழைக்கப்படுகிறது<ref>[http://www.slate.com/articles/news_and_politics/explainer/2003/07/how_do_you_pronounce_niger.html How Do You Pronounce "Niger"?] from [[Slate.com]], retrieved 04 March, 2012</ref>) என்னும் '''நைஜர் குடியரசு''', [[மேற்கு ஆப்பிரிக்கா]]வில் அமைந்துள்ள ஒரு [[நிலம் சூழ் நாடு]] ஆகும். [[நைஜர் ஆறு|நைஜர் ஆற்றின்]] பெயரையொட்டி இப்பெயர் வந்தது. இந்நாட்டின் தலைநகரம் [[நியாமி]] ஆகும். நைஜருக்குத் தெற்கே [[நைஜீரியா]]வும் [[பெனின்|பெனினும்]], மேற்கே [[புர்க்கினா பாசோ]]வும் [[மாலி]]யும், வடக்கே [[அல்சீரியா]]வும் [[லிபியா]]வும், கிழக்கே [[சாட்|சாடும்]] உள்ளன. ஏறத்தாழ 1,270,000&nbsp;km<sup>2</sup> பரப்பளவுடைய நைஜர், மேற்கு ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடு ஆகும். இதில் 80 விழுக்காடு நிலம் [[சகாரா பாலைவனம்|சகாரா பாலைவனத்தில்]] உள்ளது. 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையில் பெருமளவினர் இசுலாமியர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் நாட்டின் தெற்கு, மேற்கு மூலைகளில் வாழ்கிறார்கள்.
 
வளர்ந்து வரும் நாடான நைஜர், [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] [[மனித வளர்ச்சிச் சுட்டெண்|மனித வளர்ச்சிச் சுட்டெண்களில்]] தொடர்ந்து கீழ் நிலையில் இடம்பெற்று வருகிறது. 2011 அளவீட்டின் படி, 187 நாடுகளில் 186ஆவது இடத்தையே பெற்றது. நாட்டின் பாலைவனமல்லா பகுதிகள் பலவும் விட்டு விட்டு வரும் [[வறட்சி]]யாலும் [[பாலைவனமாதல்|பாலைவனமாதலாலும்]] பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. நைஜரின் பொருளாதாரம் [[பிழைப்பு வேளாண்மை|வாயுக்கும் வயிற்றுக்குமான வேளாண்மை]]யையும் சிறிதளவு ஏற்றுமதி வேளாண்மையையும் [[யுரேனியம்]] உள்ளிட்ட இயற்கை வளங்களின் ஏற்றுமதியையும் நம்பியே உள்ளது. சுற்றி நிலம் சூழ்ந்துள்ள நிலை, பாலை நிலம், மோசமான கல்வி, ஏழ்மை, உள்கட்டமைப்பு வசதியின்மை, மோசமான நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு முதலியவற்றால் நைஜர் முடங்கி உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நைஜர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது