சமூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"Thamudi.jpg" நீக்கம், அப்படிமத்தை Taivo பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violatio
வரிசை 1:
[[File:Thamudi.jpg|thumb|250px|சவூதி அரேபியாவில் மதாயின் சாலிஹ் என்ற இடத்தில் பாறைகளில் செதுக்கப்பட்ட சமூதியர் குடிமனைகள்]]
'''சமூது''' (''Thamūd'', [[அரபு மொழி|அரபு]]: {{lang|ar|ثمود}}) இனத்தவர் எனப்படுவோர் [[முகம்மது நபி]] அவர்களின் காலத்திற்கு மிக முன்னர் [[கிமு]] 1ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பண்டைய [[அராபியத் தீபகற்பம்|அராபியத் தீபகற்பத்தில்]] வாழ்ந்த மக்களாவர். தென் அரேபியாவில் இவர்கள் தோன்றியதாகக் கருதப்பட்டாலும், இவர்கள வடக்கே அத்லப் மலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்ததாகக் கருதப்படுகிறது. சமூது மக்கள் தண்டிக்கப்பட்டதாகவும், ஒலி அலை ஒன்று இவர்களை அழித்ததாகவும் [[திருக்குர்ஆன்]] கூறுகிறது<ref name="EI36">M. Th. Houtsma et al., eds., ''E.J. Brill's first encyclopaedia of Islam, 1913-1936''</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/சமூது" இலிருந்து மீள்விக்கப்பட்டது