லூர்து நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
'''லூர்து''' (''Lourdes'') என்பது [[பிரனீசு மலைத்தொடர்|பிரனீசு]] மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இந்நகரம் ஹோத்-பிரெனே மாநிலத்தில், தெற்கு-பிரனீசு மாவட்டத்தில் பிரான்சின் தென் மேற்குப் பகுதியில் பிரான்சு தலைநகர் பாரீசில் இருந்து தெற்கே 850 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நடுவே செங்குத்தானப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கற்கோட்டையானது இந்நகரின் சிறப்பாகும். இது 1858 ஆம் ஆண்டு லூர்து அன்னைத் திருத்தலம் அமைவதற்கு முன்னமே உருவாக்கப்பட்டதாகும். லூர்து நகரம் மலைகளால் சூழப்பட்ட குளிரான பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் அழகிய நகரமாகும். மலையின் மறுபக்கம் [[எசுப்பானியா|ஸ்பெயின்]] நாடு அமைந்துள்ளது.
 
1858 ஆம் ஆண்டு [[பெர்னதெத் சுபீரு|பெர்னதெத்]] எனும் ஆடு மேய்க்கும் பெண்ணிற்கு [[மரியாவின் காட்சிகள்|மரியாள் காட்சி]] கொடுத்ததிற்கு பின்னர் இந்நகர் பிரான்சிலும், உலகம் முழுமைக்கும் பிரபலமானது. அவ்விடத்தில் லூர்து அன்னை திருத்தலம் கட்டப்பட்டுள்ளது. இத்திருத்தலம் இயற்கை சூழலும் அமைதியும் கொண்ட இடமாகும். நிம்மதியாக செபிக்க, தங்க அனைத்து வசதிகளும் கொண்ட அழகிய புனித பயணத் தலமாகும்<ref name=":0">http://www.lourdhu.net/Messagebathtm.htm</ref>. மேலும், உலகின் முதன்மையான புனிதப் பயணம் மற்றும் கிறித்துவ மத சுற்றுலாத் தளமானதுதலமானது.
 
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுமையிலிருந்தும் வருகைத் தரும் அறுபது இலட்சம் வருகையாளர்களின் மூலம், லூர்து நகர் பிரான்சு நாட்டின் சுற்றுலாத் தளங்களில்தலங்களில் பாரீசிற்கு அடுத்து இரண்டாமிடத்திலும், அகில உலக கத்தோலிக்க புனித பயணத்தளங்களில்பயணத்தலங்களில் [[உரோம்|ரோமிற்கும்]], புனித பூமிக்கும் அடுத்ததாக மூன்றாமிடத்திலும் அமைந்துள்ளது.
 
== காட்சிகளும், புனிதப்பயணங்களும் ==
வரிசை 30:
 
=== புனித நீரூற்று ===
பிப்ரவரி 25 ந்தேதி காட்சியின்போது மரியன்னை கூறிய இடத்தில் நிலத்தைநிலத்தைத் தோண்டியபோது அங்கு சிறிய நீரூற்று தோன்றியது <ref name=":1">http://www.catholicnewsagency.com/resources/mary/popular-marian-devotions/our-lady-of-lourdes/</ref>. அது பின்பு ஓடையாக மாறி, திருப்பயணிகளை கவர்ந்திழுக்கும் அற்புத இடமாக இன்றும் திகழ்கிறது. அந்நீருற்றின் நீரைநீரைப் பருகியதும் பலர் குணம் பெற்றதாக கூறப்பட்டது. தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான கேலன் நீர் அந்நீருற்றிலிருந்து வெளிவருகிறது<ref name=":1" />. அதை புனிதப்பயணிகள் பயன்படுத்த நீர் வழங்கிகளும், குளிக்க சிறப்பு குளியல் அறைகளும் ஆலயப் பொறுப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது<ref name=":0" />. பெர்னதெத்துக்கு மரியாள் காட்சி கொடுத்தப் பிறகு லூர்து நகர் குணமளிக்கும் புனித நகராகவும், புனிதப் பயணத் தலமாகவும் மாறியது.
 
== வரலாறு ==
 
=== பழங்காலம் ===
வரலாற்றுக்கு முந்தையக் காலக்கட்டத்தில் யாரும் வசிக்காத பகுதியாயிருந்தது லூர்து. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கண்டெடுக்கப்பட்ட மதிற்சுவர்களின் குவியல்கள், கல்லறை மற்றும் சிலைகளின் மீதங்களை வைத்து அவ்விடத்தில் கி.மு. முதலாம் நூற்றாண்டிற்குநூற்றாண்டிற்குப் பிறகு மனிதர்களின் வருகைத் துவங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. செயின்ட் பியர் பங்கு (''பிரெஞ்சு ஒலிப்பு: சான் பியர்'') அழிக்கப்பட்டப்பின், நீர் கடவுளுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாகன் கோவில் அங்கு கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
=== நடுவண் காலம் ===
"https://ta.wikipedia.org/wiki/லூர்து_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது