அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"All_India_Trinamool_Congress_logo_2016.jpg" நீக்கம், அப்படிமத்தை Didym பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். க...
சி பி.ஏ.சங்மா--> பி. ஏ. சங்மா
வரிசை 38:
இந்திய தேசிய காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரசு நெருக்கமடைவதை அடுத்து மம்தா பானர்சியுடன் கருத்து வேறுபாடு கொண்டு சுபர்ட்டா முகர்சி 2005ல் விலகிச் சென்றார். அப்போது அவர் கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக இருந்தார். 59 சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேரும், 55 கவுன்சிலர்களில் 11 பேரும் இவரை ஆதரித்ததாகக் கூறினார்.<ref>http://in.rediff.com/news/2005/apr/26tc.htm</ref>
 
2004-ல் [[தேசியவாத காங்கிரசு கட்சி]]யிலிருந்து விலகிய [[பி. ஏ. சங்மா]] தன் ஆதரவாளர்களுடன் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
 
===2011 சட்டப்பேரவைத் தேர்தல்===
"https://ta.wikipedia.org/wiki/அகில_இந்திய_திரிணாமுல்_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது