"செயிண்ட் கிளையார் அருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

178 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
image added
சி (தானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (image added)
{{Infobox Waterfall
| name =செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி
| image =St. ClaireClair's Falls.jpegJPG
| caption = செயிண்ட். கிளயார் 2005 மார்ச் தோற்றம்
| location ={{flagicon|இலங்கை}} [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]]
| world_rank =
}}
'''செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] [[ஏ-7 பெருந்தெரு, இலங்கை|A7 பெருந்தெருவில்]] [[கொட்டகலை]] - [[தலவாக்கலை]] நகரகங்களுக்கிடையில் அமைந்துள்ளது. [[மகாவலி கங்கை]]யின் முக்கிய கிளையாறான கொத்மலை ஆற்றில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக அகலமான நீர்வீழ்ச்சியாகும். மொத்தம் 109 மீட்டர் (265 அடி) உயரத்தை முக்கிய இரண்டு படிநிலைகளில் பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்தோ அல்லது இலங்கை தொடருந்தின் கொழும்பு - [[பதுளை]] பாதையில் தலவாக்கலை நகருக்கணைமிலோ இதனை பார்வையிட முடியும். இதற்கருகாமையில் டெவோன் நீர்வீழ்ச்சி, செயிண்ட். அன்றுவ் நீர்வீழ்ச்சி என்பன அமைந்துள்ளன. மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வறண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.[[File:St. Clair's Falls.JPG|thumb|left|செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி முகப்புத் தோற்றம்]]
 
[[பகுப்பு:நீர்வீழ்ச்சிகள் - மத்திய மாகாணம், இலங்கை]]
58,266

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2132190" இருந்து மீள்விக்கப்பட்டது