புனித வனத்து அந்தோனியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
I added Extra info about our saint..
வரிசை 1:
{{தகவற்சட்டம் புனிதர்
|name=புனித வனத்து அந்தோனியார்அந்தோணியார்
|birth_date=[[கிபி]] 251
|death_date=[[கிபி]] 356
வரிசை 7:
|image=StAnthony.jpg
|imagesize=180px
|caption=புனித வனத்து அந்தோனியார்அந்தோணியார்
|birth_place=[[எகிப்து]]
|death_place=[[எகிப்து]]
வரிசை 19:
|attributes=
|patronage=
|major_shrine=[[புனித வனத்து அந்தோனியார்அந்தோணியார் மடம்]], [[எகிப்து]]<br /><br />[[மாரம்பாடி புனித அந்தோனியார்அந்தோணியார் திருத்தலம்]],[[தமிழ்நாடு]],<br />[[புனித வனத்து அந்தோணியார் திருத்தலம்]],<br />[[நல்லமநாயக்கன்பட்டி]],[[திண்டுக்கல்]],[[தமிழ்நாடு]],
|suppressed_date=
|issues=
}}
'''புனித வனத்து அந்தோனியார்''' அந்தோணியார் (''Anthony of the Desert'') ஒரு கிறித்தவப் புனிதர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு==
எகிப்து நாட்டிலுள்ள ”கோமா” என்னும் சிற்றூரில் மிக வசதி படைத்த செல்வம்மிக்க குடும்பத்தில் பிறந்தார் புனித வனத்து அந்தோனியார்அந்தோணியார் . பிறந்த ஆண்டு: கி.பி 251. தன் இருபதாவது வயதில் பெற்றோர்களை இழந்தார்.
 
===மனமாற்றம்===
வரிசை 34:
 
===சாத்தானின் சோதனைகள்===
அந்தோனியார்அந்தோணியார் பல மீயியற்கை சோதனைகளை எதிர்கொண்டதாகவும், பல முறை சாத்தான் அவரை சோதித்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். ஒரு முறை சாத்தான் பெண் வேடமிட்டு வந்து சோதிக்க சிலுவை அடையளத்தால் அவனை முறியடித்தார், மறுமுறை தங்க, வெள்ளிக்கட்டிகளை பாதையில் இட்டு பொருளாசையால் சோதிக்க அந்தோனியார்அந்தோணியார் அதை ஒரு பொருட்டாய் மதிக்காமல் இயேசுவின் பெயரால் விரட்டியடித்தார். [[சிலுவை அடையாளம்|சிலுவை அடையாளத்தினாலும்]] இயேசுவின் பெயராலும் பேய்களை எல்லாம் சிதறடித்தார்.
 
===இறுதிக்காலம்===
வனத்து அந்தோனியார்அந்தோணியார் அருகில் அமத்தாஸ், மகாரியுஸ்(Amathas,macrius)என்ற இரு துறவிகள் மட்டும்
இருக்க கி.பி 356ல் இறந்தார். அவர் விருப்பப்படி அந்த இரு துறவிகளைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் அந்தோனியாரதுஅந்தோணியாரது கல்லறை இரகசியமாக்கப்பட்டது. கல்லறை வெளிப்படையாக இருந்திருந்தால் மக்கள் தம்கல்லறையையே பெரிதாக எண்ணி படைத்த இறைவனை மறந்துவிடுவார்கள் என்று அவர் கருதியதே இதற்கு காரணம்
 
==போதனைகள்==
வரிசை 52:
 
==ஆதாரங்கள்==
*புனித வனத்து அந்தோனியாரின்அந்தோணியாரின் வாழ்க்கை வரலாறு,வெளியீடு-மரம்பாடி திருத்தலம்.
 
{{புனிதர் குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/புனித_வனத்து_அந்தோனியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது