ஸ்ரீரஞ்சனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''ஸ்ரீரஞ்சனி (Sriranjani''' 22 பெப்ரவரி 1927 – 27 ஏப்ரல் 1974) என்பவர் தமிழ், மற்றும் தெலுங்குதெலுங்குத் திரைப்பட நடிகையாவார். இவர் ஸ்ரீரஞ்சனி (சீனியர்) என்பவரின் தங்கை. அதனால் இவர் ஸ்ரீரஞ்சனி (ஜூனியர்) என அழைக்கப்பட்டார்.<ref>[http://www.idlebrain.com/celeb/kalasevak/sriranjani.html Sri Ranjani Sisters in Kalasevakulu at Idlebrain.com.]</ref> இவர் பெரும்பாலான படங்களில்திரைப்படங்களில் துன்பத்தில் உழலும் மனைவி பாத்திரங்களில் நடித்தார்.
 
== முன் வாழ்க்கை ==
ஸ்ரீரஞ்சனி பிறந்தது [[ஆந்திரப்பிரதேசம்]], குண்டூர் மாவட்டத்தில் உள்ள முருக்கிபுடி கிராமமாகும். இவரது அக்காளானஅக்கா மூத்த ஸ்ரீரஞ்சனியும் ஒரு நடிகையாவார். இவர் முதலில் தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார். இவரது இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தன் அக்காளுடன்அக்காவுடன் வளர்ந்து, திரைத்துறையில் நடிக்க விரும்பினார். சித்திரப்பு நாராயணமூர்த்தி இவருக்கு நடிக்கும் வாய்ப்பை பீஷ்மா (1944) படத்தில் அளித்தார். பின்னர் கொல்லபாமா, பிரம்மாச்சாரி, கீதாஞ்சலி, மதலாசா, லைலா மஜ்னு போன்ற படங்களில் நடித்தார். இவர் வாழ்வின் திருப்பு முனையான பாத்திர வாய்ப்பாக குணசுந்தரி கதா ( 1949 ) என்றபடம்என்ற படம் புகழ்பெற்ற இயக்குநரான கத்ரி வெங்கட ரெட்டி இயக்கிய படத்தில் கிடைத்தது. இவர் நடித்த குண சுந்தரி பாத்திரத்திரம்பாத்திரம் திரைத்துறையில் இவருக்கு நற்பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. தெலுங்கு படமான குணசுந்தரி கதா படத்தை தமிழில் எடுத்தபோது குண சுந்தரி வேடத்தில் தமிழிலும் ஸ்ரீரஞ்சனியே நடித்து பாராட்டைப் பெற்றார். இதன் பிறகு தலைசிறந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கத் துவங்கியது. மன்றதண்டம், சங்கராந்தி, பிரேமா, ப்ரதுகு தெருவு, சுவயம்ப்ரபா, ராமாஞ்சநேய யுத்தம் போன்ற பல படங்களில் நடித்தார். என்றாலும் இவரின் குணசுந்தரி கதா பட நடிப்பு எப்போதும் பாராட்டத்தக்கதாக இருந்தது.
 
இவர் நடித்த தமிழ்ப் படமான [[பராசக்தி (திரைப்படம்)|பராசக்தி]] (1952), இவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது. 
அதே ஆண்டு அவர் எம்.ஜி.ஆருடன் குமாரி என்ற படத்தில் நடித்தார். ரத்தக்கண்ணீர் படத்தில் தொழுநோய் பிடித்த (1954) நாயகனாக நடித்த எம்.ஆர்.ராதாவுக்கு இணையாக நடித்தார். ராஜி என் கண்மணி (1954)  படத்தில் ராஜி என்னும் பார்வையற்ற பூக்காரி பாத்திரைத்தை ஏற்று நடித்தார்.<ref>[http://www.hindu.com/cp/2009/07/24/stories/2009072450411600.htm Rajee En Kanmani 1954 review in the Hindu.]</ref> இந்தப்படம் [[சார்லி சாப்ளின்]] படமான  [[சிட்டி லைட்சு]] (1931) படத்தின் தழுவல் ஆகும்.
 
1960 ஆம் ஆண்டு படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனால் பிறகு. மீண்டும் வயதான தாயார், குணச்சித்திர வேடங்களில் நடிக்க திரும்பிவந்தார்நடித்தார் 1974 ஆம் ஆண்டு இறந்தார்காலமானார்.
 
== நடித்த படங்கள் ==
வரி 50 ⟶ 51:
{{col-2}}
{{col-end}}
== வெளி இணைப்புகள் ==
[http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article8853031.ece ஸ்ரீரஞ்சனி- அக்காவின் பெயரில் கலக்கிய தங்கை!]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
[[பகுப்பு:1974 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீரஞ்சனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது